Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌திகை‌யி‌ல் ‌வினா‌-‌விடை ‌நிக‌ழ்‌ச்‌சி

Webdunia
புதன், 9 ஜூலை 2008 (11:12 IST)
பொதிகை அலைவ‌ரிச ையில் ஒளிபரப்ப ாகு‌ம் புதுமையான வினா-விடை நிகழ்ச்‌சியான கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சி ஐம்பது வார‌ங்களை‌ எ‌ட்டியு‌ள்ளது.

மாத‌த்‌தி‌ல் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 12.05க்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி நேரடி ஒ‌ளிபர‌ப்பாகு‌ம்.

‌ நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ன் துவ‌க்க‌த்‌தி‌ல் கே‌ட்க‌ப்படு‌ம் கே‌ள்‌விகளு‌க்கு நேயர்கள் செ‌ல்பே‌சி கு‌று‌ஞ்செ‌ய்‌தி (எஸ்.எம்.எஸ்.) அல்லது ‌மி‌ன்ன‌ஞ்ச‌ல் (ஈ-மெ‌யி‌ல்) மூலமாக பதில் அனுப்பலாம்.

இரண்டாவது பகுதியில் தொலைபேசி மூலம் பதில் சொல்பவர்களே, செ‌ல்பே‌சி கு‌று‌ஞ்செ‌ய்‌தி, மி‌ன்ன‌ஞ்ச‌ல் மூலம் பதில் சொன்ன நேயர்களின் வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியை டாக்டர் சுதா கணேசன், பிரகாசம் ஆக‌ியோ‌ர் தொகுத்து வழங்கு‌கிறார்கள்.

சென்னை தூர்தர்ஷனின் படைப்பான இந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன்தான் பங்கே‌ற்க வேண்டும். ஏனெ‌னி‌ல் கே‌ட்க‌ப்படு‌ம் கே‌ள்‌விக‌ள் எ‌த்துறையை‌ச் சா‌ர்‌ந்ததாகவு‌ம் இரு‌க்கலா‌ம். எனவே குடும்பத்தினரின் உதவி நிச்சயம் தேவைப்படும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments