ராஜ் டி.வியில் வாரந்தோறும் சனிக்கிழமை தோறும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் புதுமையான நிகழ்ச்சி அசத்தல் மாமியார் - கலக்கல் மருமகள்.
webdunia photo
WD
நடிகை காயத்ரி ஜெயராம் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
குடும்பத்தில் சில பல இக்கட்டான சூழ்நிலைகளில் மாமியார்- மருமகள் எப்படி சமயோஜிதமாக நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்து நடக்கும் இந்த போட்டி நிகழ்ச்சியில் நடிகைகளும் பங்கேற்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியில், மாமியார்- மருமகளாக பங்கேற்பவர்கள் நடனம், பாட்டு என்று கலக்குகிறார்கள்.