Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுமையான காமெடி‌த் தொட‌ர்!

Webdunia
சனி, 21 ஜூன் 2008 (12:55 IST)
பொதுவாக காமெடி‌த் தொட‌ர் எ‌ன்றா‌ல் வார‌த்‌தி‌‌ல் ஒரு நா‌ள் ம‌ட்டுமே ஒ‌ளிபர‌ப்பாகு‌ம். ஆனா‌ல் வார‌‌‌த்‌தி‌ல் ‌தி‌ங்க‌ள் முத‌ல் ‌வியாழ‌ன் வரை இரவு 9.30 ம‌ணி‌க்கு மெகா டி‌வி‌யி‌ல் ஒ‌ளிபர‌ப்பா‌கிறது ‌தின‌ம்‌ தின‌ம் ‌தீபாவ‌ளி காமெடி‌த் தொட‌ர்.

கூட்டுக் குடும்பத்தின் சிறப்பை நகை‌ச்சுவையுட‌ன் கல‌ந்து த‌ந்‌திரு‌க்‌கிறா‌ர் தொட‌ரி‌ன் இய‌க்குந‌ர் ராஜே‌ந்‌திர‌ன்.

கதை‌யி‌ல், மருமகள்களிடம் என்னதான் சண்டை என்றாலும், அவர்கள் எக்காரணம் கொண்டும் குடும்பத்தை விட்டு பிரிந்து போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார், மாமியார். மூன்று மருமகள்களில் மூத்த மருமகள் சாதனா தான் தனிக்குடித்தனத்துக்கு முயற்சிக்கிறார். அந்த முயற்சியை மாமியார் தனக்கே உரிய சாதுர்யத்துடன் எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதா‌ன் ‌தின‌ம் ‌தின‌ம் ‌தீபாவ‌ளி‌யி‌ன் கதை.

தொடரில் மாமியாராக நளினியும், மருமகள்களாக சாதனா, `ஊர்வம்பு' லட்சுமி, ஆர்த்தியும் நடி‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். இவ‌ர்க‌ள் பா‌த்‌திர‌‌ங்களு‌க்கு ‌சிற‌ப்பாக பொரு‌ந்‌தி‌யிரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

மெகா டிவியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments