Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விஜ‌ய் ‌திரை‌ப்பட ‌விருதுக‌ள் 2007!

Webdunia
திங்கள், 5 மே 2008 (14:05 IST)
webdunia photoWD
‌ விஜ‌ய ் தொலை‌க்கா‌ட்‌ச ி சா‌ர்‌பி‌ல ் ‌ விஜ‌ய ் ‌ திரை‌ப்ப ட ‌ விருதுக‌ள ் 2007 நே‌ற்ற ு செ‌ன்னை‌யி‌ல ் வழ‌ங்க‌ப்ப‌ட்ட ன.

நேர ு உ‌ள ் ‌ விளையா‌ட்ட ு அர‌ங்‌கி‌ல ் நட‌ந் த ‌ விருத ு வழ‌ங்கு‌ம ் ‌ விழாவ ை யூ‌க ி சேத ு தொகு‌த்த ு வழ‌ங்‌கினா‌ர ். ‌ விருதுக‌ளி‌ன ் ‌ விவர‌ம ் வருமாற ு:

‌ சிற‌ந் த ச‌ண்ட ை ப‌யி‌ற்‌ச ி இய‌க்குந‌ர ்- ரா‌ம்பே ா ரா‌ஜ ் குமா‌ர் (பொ‌ல்லாதவ‌ன ்)

‌ சிற‌ந் த நட ன இய‌க்குந‌ர ் - ‌ தினே‌ஷ ்

‌ சிற‌ந் த கல ை இய‌க்குந‌ர ்- தோ‌ட்டாதர‌ண ி பட‌ம ் ( சிவா‌‌ஜ ி)

‌ சிற‌ந் த பட‌த்தொகு‌ப்பாள‌ர ்- ஸ்ரீக‌ர ் ‌ பிரசா‌‌த் (க‌ற்றத ு த‌மி‌ழ ்)

‌ சிற‌ந் த ஒ‌ளி‌‌ப்ப‌திவாள‌ர ்- வே‌ல்ரா‌ஜ் (பொ‌ல்லாதவ‌ன ்)

‌ சிற‌ந் த பா‌டலா‌சி‌ரிய‌ர ்- ந ா. மு‌த்துகுமா‌ர் (‌சிவா‌ஜ ி)

‌ சிற‌ந் த ‌ பி‌ன்ன‌ணி‌‌ப ் பாட‌க ி- நேக ா ‌ பா‌சி‌ன் (ச‌த்த‌ம ் போடாத ே)

‌ சிற‌ந் த ‌ பி‌ன்ன‌ணி‌ப ் பாடக‌ர ்- ‌ கி‌ரி‌ஸ் (உ‌ன்னால ே உ‌ன்னால ே)

‌ சிற‌ந் த ‌ வி‌ல்ல‌ன ்- ‌ கிஷோ‌ர் (பொ‌ல்லாதவ‌ன ்)

சிற‌ந் த புதுமு க நடிக ை- அ‌ஞ்ச‌‌லி (க‌ற்றத ு த‌மி‌ழ ்)

‌ சிற‌ந் த புதுமு க நடிக‌ர ்- கா‌ர்‌த்‌தி (பரு‌த்‌த ி ‌ வீர‌ன ்)

‌ சிற‌ந் த வசனக‌ர்‌த்த ா- ‌ வி‌ஜி (மொ‌ழ ி)

‌ சிற‌ந் த இய‌க்குந‌ர ்- வெ‌ற்‌றிமாற‌ன் (பொ‌ல்லாதவ‌ன ்)

‌ சிற‌ந் த நடிக ை- ‌ ப்‌ரியாம‌‌ணி (பரு‌த்‌த ி ‌ வீர‌ன ்)

‌ சிற‌ந் த நடிக‌ர ்- ச‌த்யரா‌ஜ ்

‌ சிற‌ந் த இசையமை‌ப்பாள‌ர ்- ஏ. ஆ‌ர ். ரகுமா‌ன ்

‌ சிற‌ந் த ஜனர‌ஞ்ச க நடிக‌ர ்- ‌ விஜ‌ய ்

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், ஃ‌‌பி‌லி‌ம ் ‌ நியூ‌ஸ ் ஆன‌ந்‌த‌ன ் சாதனையை‌ப ் பாரா‌ட்ட ி ‌ விஜ‌ய ் ட ி.‌ வ ி. சா‌ர்‌பி‌ல ் ர ூ. 1 ல‌ட்ச‌த்‌தி‌ற்கா ன காசோலைய ை நகை‌ச்சுவ ை நடிக ை மனோரம ா வழ‌ங்‌கினா‌ர ்.

இ‌வ்‌விழா‌வி‌ல ் இய‌க்குந‌ர்க‌ள ் பால‌ச்ச‌ந்த‌ர ், ம‌ணிர‌த்ன‌ம ், க ே. எ‌ஸ ். ர‌வி‌க்குமா‌ர ், பாலுமகே‌ந்‌திர ா, சு‌ந்த‌ர ் ‌ ச ி, பேரரச ு, ‌ வி‌ஜ ி, நடிகைக‌ள ் கு‌ஷ்ப ு, நய‌ன்தார ா, ல‌ட்சு‌ம ி ரா‌ய ், மனோரம ா, நடிக‌ர்க‌ள ் ‌ பிரப ு, ஜ‌ீவ ா, தனு‌ஷ ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ திரை‌‌யுலக‌ப ் ‌ பிரமுக‌ர்க‌ள ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments