Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடகாவில் தமிழ் சேனல்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (14:49 IST)
கர்நா டக ாவில் தமிழ் அலைவரிசைகளை நிறுத்துவதில்லை என்று கேபிள் ஆபரேட்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழ் அலைவரிசைகள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று கர்நாடக ரக்ஷன வேதி க§ தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கன்ன அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இது குறித்து விவாதிக்க கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்களின் கூட்டம் லால்பாக்கில் நேற்று மாலை நடைபெற்றது.

அதில், தமிழர்களும், கன்னடர்களும் சகோதரர்கள் போல பழகி வருகிறோம். தமிழ் அலைவரிசைகளை மட்டும் நான் நிறுத்தினால் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டுவிடும். இதுவரை எந்த பிரச்சினையாக இருந்தாலும் உடனே தமிழ் அலைவரிசைகளை நிறுத்தினோம். இனியும் அது தொடர வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments