Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் க‌‌ன்னட அலைவ‌ரிசைக‌ள் ‌நிறு‌த்த‌ம்

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (14:48 IST)
தமிழ்நாட்டில ் கேபிள ் ட ி. வ ி. மூலம ் ஒளிபரப்பப்பட்ட ு வந் த கன்ன ட தொலை‌க்கா‌ட்‌ச ி இன்ற ு முதல ் நிறுத்த ி இருக்கிறோம ் எ‌ன்ற ு கே‌பி‌ள ் ட ி.‌ வ ி. உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ங்க‌த ் தலைவ‌ர ் காய‌ல ் இளவரச ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌த்த ு த‌மி‌ழ்நாட ு கே‌‌பி‌ள ் ட ி.‌ வ ி. உ‌ரிமையாள‌ர்க‌ள ் ச‌ங்க‌த ் தலைவ‌ர ் காய‌ல ் ‌ இளவரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், எங்கள ் துறையின ் முன்னோட ி துறையா ன திரையுலகினர ் நடத்தும ் உண்ணாவிரதத்தில ் நாங்கள ் கலந்த ு கொள் ள உள்ளோம ்.

தமிழ்நாட்டில ் கேபிள ் ட ி. வ ி. மூலம ் ஒளிபரப்பப்பட்ட ு வந் த கன்ன ட சேனல்களையும ் இன்ற ு முதல ் நிறுத்த ி இருக்கிறோம ். அதன ் பட ி 5 சேனல்கள ் நிறுத்தப்படுகின்ற ன.

இதுகுறித்த ு ஹாத்வ ே, எஸ ். ச ி. வ ி. ‌ நிறுவன‌த்‌திட‌ம ் பே‌சியு‌ள்ளோ‌ம ். எஸ ். ச ி. வ ி நிறுவனத்த ை எதிர்த்த ு 4 ஆ‌ம ் தேத ி நாங்கள ் நடத் த இருந் த ஆர்ப்பாட்டத்த ை ஏ‌ப்ர‌ல ் 9 ஆ‌ம ் தேதிக்க ு மாற்றியுள்ளோம ் எ‌ன்ற ு காய‌ல ் இளவரச ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments