Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கப்பூரில் புதிய தமிழ் அலைவரிசை!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (16:13 IST)
சிங்கப்பூரில ் வாழும ் இந்தி ய மக்களின ் பொழுதுபோக்கிற்கா க இந்தாண்ட ு இறுதியில ் புதி ய தொலைக்காட்ச ி அலைவரிச ை துவக்கப்ப ட உள்ளத ு.

அந்நாட்ட ு தகவல ் தொடர்ப ு, கல ை‌ த்துற ை மூத் த இண ை அமைச்சர ் பாலாஜ ி சதாசிவன ் நாடாளுமன்றத்தில ் கூறுகையில ், " சிங்கப்பூரில ் இந்தி ய சமூகத்தினர ், குழந்தைகள ் அதிகரித்த ு வருகிறார்கள ். இவர்கள ் த‌ ங்க‌ள ் தாய ் மொழியின ் மூலம ் தாய ் நாட்ட ை நினைவ ு கூறும ் வகையில ், ' வசந்தம ்' என் ற தமிழ ் அலைவரிச ை ஆரம்பிக் க திட்டமிடப்பட்டுள்ளத ு. இந்தி ய அலைவரிச ை‌ யின ் வா ர ஒளிபரப்ப ு நேரம ் 29 மணிநேரத்தில ் இருந்த ு 65 மணி நேரமா க அதிகரிக்கப்படும ்" என்றார ்.

தொடர்கள ், தமிழ ் செய்திகள ், உண்மைய ை அடிப்படையா க கொண் ட நிகழ்ச்சிகள ் போன் ற குடும் ப பொழுதுபோக்க ு நிகழ்ச்சிகள ், மற் ற இந்தி ய மொழ ி நிகழ்ச்சிகள ் ஒளிபரப்பப்ப ட உள்ளத ு.

காலையில ் குழந்தைகளுக்கா ன நிகழ்ச்சிகளும ், பிற்ப க‌ லி‌ல ் பள்ள ி மாணவர்களுக்கா ன நிகழ்ச்சிகளும ், மால ை நேரங்களில ் இளைஞர்களுக்கா ன நிகழ்ச்சிகளும ் ஒளிபரப் ப திட்டமிடப்பட்டுள்ளத ு. இந் த அலைவரிசைய ை சிங்கப்பூரின ் மீடியா கார்ப ் நிறுவனம ் நடத் த உள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments