Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சூரச‌ம்ஹார‌ம் ரா‌ஜ் டி.‌வி.‌யி‌ல் நேரடி ஒ‌ளிபர‌ப்பு!

Webdunia
வியாழன், 15 நவம்பர் 2007 (10:40 IST)
திரு‌ச்செ‌ந்தூ‌ர் சு‌ப்‌பிரம‌ணிய சுவா‌மி ‌திரு‌க்கோ‌யி‌லி‌ல் இ‌ன்று நடைபெறு‌ம் சூரச‌ம்ஹார‌த்தை ரா‌ஜ் டி.‌‌வி. நேரடியாக ஒ‌ளிபர‌ப்பு செ‌ய்‌கிறது.

சூரசம்ஹாரம் நடைபெற்றதாக புராணங்களில் கூறப்பட்டுள்ள திருச்செந்தூரில் இந்த விழா மிகப் பிரசித்தம். அங்கு இன்று மாலை சூரசம்ஹாரம் விழா நடக்கிறது. இதையொட்டி கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கே திறக்கப் ப‌ ட்டத ு.

1.30 மணிக்கு விசுவரூப தரிசனம், காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை ஆகியன ந ட‌ ந்தத ு. மாலையில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதைக் காண தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கில் பக்தர்கள் திருச்செந்தூரில் குவிகிறார்கள்.

இ‌ன்று மாலை 4 முத‌ல் சூரச‌ம்ஹார‌ம்‌ ‌நிக‌ழ்‌ச்‌சியை ரா‌ஜ் டி.‌வி. நேரடியாக ஒ‌ளிர‌ப்பு செ‌ய்‌கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments