தமிழக-கர்நாடக மக்களிடையே நன்கறிந்த சந்தனக் கடத்தல் வீரப்பனின் கதையை தொடராக்கி மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
webdunia photo
WD
கடந் த திங்கள் முதல் ஒளிபரப்ப ாகிக் கொண்டிருக்கும் சந்தனக்காடு தொடர ்தான் அது. இது சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சந்தனக் கடத்தல் வீரப்பனின் வாழ்க்கைப் பின்னணியை விவரிக்கும் தொ டராக அமையும்.
திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8-30 மணிக்கு இந்தத் தொடர் ஒளிபரப்ப ாக உள்ளது.
சந்தனக்காடு தொடர் பற்றி இயக்குனர் கவுதமன ் கூறுகையில், " வீரப்பன் வாழ்ந்த மேட்டூர் காட்டுப் பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். வீரப்பன் பற்றி அங்க ு வாழும ் மக்களிடம் கேட்டறிந்த சம்பவங்கள் அத்தனையும் மனதை உருக்கவல்லவை. அவைகளும் தொடரில் இடம்பெறும். அந்தப் பகுதி மக்களின் இதயங்களில் வீரப்பன ் வாழ்ந்து கொண்டிருக்கிறான். வீரப்பன் பற்றி மேட்டூர் பகுதி மக்கள் குறிப்பிடும்போது வீரப்பண்ணன் என்றே உரிமையோட ு குறிப்பிடுகிறார்கள்.
இந்த தொடர் மூலம் ந ìறைய நிரபராதிகள் வெளியே வருவார்கள். தொடரில் வீரப்பனின் தவறான நடவடிக்கை களும ் சித்தரிக்கப்பட்டிருக்கிறத ு என்று கூறினார்.
தொடரில ் வீரப்பனாக கராத்தே ர ாஜா என்பவரும ், முத்துலெட்சுமியாக தீபிகா, அர ்ஜ ூனனாக வ.லெனின், காவல் துறை அதிகாரியாக அழக ு ஆகியோர் நடிக்கின்றனர்.