Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஃபி வித் அனுவில் கனா காணும் வாண்டுகள்

Webdunia
வியாழன், 27 செப்டம்பர் 2007 (14:17 IST)
ஒர ு சேனலில ் ஒளிபரப்பாகும ் ஒர ு மாதிரியா ன நிகழ்ச்ச ி வேற ு ஒர ு சேனலில ் வேற ு ஒர ு பெயரில ் வேற ு சி ல நீதிபதிகளுடன ் ஒளிபரப்பாகிக ் கொண்டிருக்கும ்.

அதற்கெல்லாம ் விதிவிலக்கா க வித்தியாசமா ன நிகழ்ச்சியா க விஜய ் டிவியில ் ஒளிபரப்பாகும ் காஃப ி வித ் அன ு நிகழ்ச்சியில ் இந் த வா ர விஐபிக்கள ் யார ் தெரியும ா? அழுத ு வழியும ் தொடர்களுக்க ு இடைய ே சிரிக் க வைத்த ு கும்மாளம ் அடித்துக ் கொண்டிருக்கும ் கனாக ் காணும ் காலங்கள ் தொடரின ் நாயகர்களும ், நாயகிகளும ் தான ்.

கன ா காணும ் காலங்கள ் தொடரில ் நடிக்கும ் பச்ச ை, பால ா, ஜ ோ, பாண்ட ி, வினீத ், உன்ன ி, கார்த்திக ா, மன ோ, மிண்ட ு ஆகியோர ் அனுவ ை பேட்ட ி எடுப்பார்கள ் என்ற ு நம்பப்படுகிறத ு.

தங்களத ு நடிக் க வாய்ப்ப ு கிடைத்தத ு பற்றியும ், நடிப்பதும ், இடைஇடைய ே படிப்பத ு பற்றியும ் இவர்கள ் அனுவிடம ் மனம ் திறக்கிறார்கள ்.

வரும ் சனிக்கிழம ை 9.30 க்க ு ஒளிபரப்பா க உள் ள காஃப ி வித ் அனுவில ் கனாக ் காணும ் காலங்களின ் நாயகர்களின ் கும்மாளத்த ை காணத ் தவறாதீர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments