சிஷ்யருக்கு விசுவின் மரியாதை

Webdunia
வெள்ளி, 17 ஆகஸ்ட் 2007 (14:38 IST)
நடிகர ் விசுவிடம ் உதவியாளரா க இருந் த பாஷ்கராஜ ் தனிய ே சென்ற ு ராஜ ் டிவியில ் அக ட விகடம ் என் ற நிகழ்ச்சிய ை நடத்தினார ்.

அரட்ட ை அரங்கம ் அளவிற்க ு அக ட விகடமும ் ஓரளவிற்க ு பேசப்பட்டத ு. இந் த நிலையில ் ராஜ ் டிவியில ் ஆற ு மனம ே ஆற ு என் ற மெக ா தொடரையும ் தொடங்கினார ் பாஷ்கராஜ ்.

இந் த தொடரில ் விசுவையும ் முக்கி ய பாத்திரத்தில ் நடிக் க வைக் க விரும்ப ி விசுவிடம ் கேட்டார ்.

விசுவ ோ, " தாராளமா க நடிக்கிறேன ்" என்ற ு உற்சாகமாகக ் கூறியிருக்கிறார ். சிஷ்யருக்க ு விச ு கொடுத் த மரியாதைய ை நினைத்த ு பெருமைப்பட்டுக ் கொண்டிருக்கிறார ் பாஷ்கராஜ ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

Show comments