கலைஞர் டிவி சோதனை ஒளிபரப்பு

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (16:52 IST)
கலைஞர் டிவி நேற்று முதல் சோதனை முறையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

தொலைக்காட்சி அலைவரிசைகளில் ராஜ் தொலைக்காட்சி இருந்த இடத்தில் நேற்று முதல் கலைஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.

இது வெறும் சோதனை முறையிலான ஒளிபரப்புத்தான் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ராஜ் தொலைக்காட்சி இருந்த இடத்தில் கலைஞர் டிவி ஒளிபரப்பாவது சுமங்கலி டெலிவிஷன் தன்னிச்சையாக எடுத்த முடிவு அல்ல என்றும், ராஜ் தொலைக்காட்சி நிறுவனத்துடன் கலந்து பேசிய பின்னரே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் எஸ்.சி.வி. தெரிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குலதெய்வ கோயிலில் மகளுடன் சாமி வழிபாடு செய்த அஜீத்.. வைரலாகும் புகைப்படம்..!

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

Show comments