Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலைஞர் டி.வி. : ராஜ் டி.வி.யின் புதிய தொலைக்காட்சி!

Webdunia
த ி. ம ு.க. தலைவர ் கருணாநிதியின ் ஆதரவுடன ் கலைஞர ் டிவ ி. என் ற பெயரில ் புதி ய தொலைக்காட்ச ி விரைவில ் தொடங்கப்ப ட இருப்பதா க ராஜ ் தொலைக்காட்சியின ் நிர்வாகம ் தெரிவித்துள்ளத ு!

இத ு தொடர்பா க செய்தியாளர்களிடம ் பேசி ய ராஜ ் தொலைக்காட்சியின ் நிர்வா க இயக்குனர ் ராஜேந்திரன ், முதலமைச்சர ் கருணாநிதிய ை பொதுவா க அனைவரும ் கலைஞர ் என்ற ு அழைப்பதால ் தாங்கள ் தொடங்கும ் புதி ய தொலைக்காட்சிக்க ு கலைஞர ் ட ி. வ ி. என்ற ு பெயர ் வைத்திருப்பதா க தெரிவித்தார ்.

கலைஞர ் பெயரில ் தொலைக்காட்ச ி தொடங் க முதலமைசசர ் கருணாநிதியிடம ் ராஜ ் தொலைக்காட்ச ி நிர்வாகம ் அனுமத ி பெற்றிருப்பதாகவும ் அவர ் கூறினார ். கலைஞர ் ட ி. வ ி. த ி. ம ு.க. ஆதரவ ு தொலைக்காட்சியா க இருக்கும ா? என் ற கேள்விக்க ு பதிலளித் த அவர ் புதி ய தொலைக்காட்சியின ் நிகழ்ச்சிகள ் எல்லாம ் சன ் ட ி. வ ி. ய ை போன்ற ு இருக்கும ் என்றார ்.

கலைஞர ் ட ி. வ ி. அண்றா ட செய்திகள ் மற்றும ் பொழுத ு போக்க ு நிகழ்ச்சிகள ை கொண் ட தொலைக்காட்சியா க இருக்கும ் என்ற ு கூறி ய ராஜேந்திரன ் விரைவில ் கலைஞர ் ட ி. வ ி. தனத ு ஒளிபரப்ப ை தொடங்கும ் எ ன கூறினார ்.

கலைஞர ் ட ி. வ ி. யின ் வணி க முத்திர ை த ி. ம ு.க. வின ் தேர்தல ் சின்னமா ன உதயசூரியனா க இருக்கும ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments