Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழில்மிகு வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் - 1

Webdunia
சனி, 8 செப்டம்பர் 2007 (15:18 IST)
நீலமல ை என்றும ், மலைகளின ் அரச ி என்றும ் புகழப்படும ் மேற்குத ் தொடர்ச்ச ி மலையின ் தமிழகக ் - கேர ள எல்லைப ் பகுதியில ் அமைந்துள் ள அழகி ய மற்றொரு வனப்பகுதிய ே வெஸ்டர்ன ் கேட்ச்மென்ட ்-1.

webdunia photoK. AYYANATHAN
ஊட்டியில ் இருந்த ு பார்சன ் வேல ி என்ற ு அழைக்கப்படும ் தமிழ க மின்வாரியம ் அமைத்துள் ள நீர ் மின ் நிலையத்திற்கா க கட்டப்பட்டுள் ள பார்சன ் அணைக்கட்டுப ் பகுதியில ் இருந்த ு முக்குறுத்த ி காட்டுப ் பகுதிக்குள ் செல்லும ் பாதையில ் ( வனத்துறையினரின ் சிறப்ப ு அனுமத ி பெற்ற ு) ஒர ு 10, 15 க ி. ம ீ. சென்றால ் அதன ் முடிவில ் நாம ் எழில ் கொஞ்சும ் மலைத ் தொடரையும ், எப்போதும ் சாரலும ் மழையுமா க இருக்கும ் மிகக ் குளிர்ந் த பிரதேசத்த ை அடைவோம ். இதுவ ே வெஸ்டர்ட் ன கேட்ச்மென்ட ்-1.

போகும ் வழியில ் இர ு பக்கத்திலும ் விண்ணுயர்ந் த மலைகள ். சூரி ய ஒளியில ் பட்ட ு மிளிரும ் சிகரங்கள ். கீழ ே ஆங்காங்க ு கட்டப்பட்டுள் ள அணைக்கட்டுகளில ் ஓவி ய வடிவமாய ் தேங்க ி நிற்கும ் நீர ் பரப்புக்கள ்.

தரைகளில ் ஊசியிலைக ் காடுகள ை ஒத்த ு இருக்கும ் உயர்ந் த வளர்ந் த மரங்கள ். இடையிடைய ே பச்சைக ் கம்பளம ் விரித்தத ு போன் ற புல ் வெளிகள ். நாம ், வாழ்க்கையில ் காணா த நறுமணம ் வீசும ் தாவரங்கள ், மூலிகைச ் செடிகள ் என்ற ு எங்க ு நோக்கினும ் அழக ு அழக ு. அள் ள முடியாமல ் கொட்டிக ் கிடக்கும ் இயற்கையின ் பேரழக ு.

பொதுவா க இப்பகுதிய ை நன்க ு கண்டுகளிக் க வேண்டுமெனில ் ( பாருங்கள ் புகைப்படத ் தொகுப்ப ை) 10 பேர ் குழுவா க அதற்கென்ற ே உள் ள பாதையில ் நடந்த ு செல் ல வேண்டும ் ( டிரக்கிங ்). இதற்கா ன ஏற்பாடுகள ை ஊட்டியில ் உள் ள சி ல அமைப்புக்கள ் செய்த ு தருகின்ற ன.

webdunia photoK. AYYANATHAN
பார்சன ் வேல ி அணைக்கட்ட ு மி க அழகா ன பகுதியாகும ். இந் த அணைப ் பகுதியில ் மட்டும ் அர ை நாளைக ் கழிக்கலாம ். காஷ்மீரைப ் போல ் இருக்கும ் பகுத ி இத ு. அதனால்தான ் ரோஜ ா படத்தின ் கதாநாயகன ் தீவிரவாதியின ் பிடியில ் இருந்த ு விடுபட்ட ு இந்தியப ் பகுதிக்குள ் ஓட ி வரும ் காட்ச ி இங்க ு படம்பிடிக்கப்பட்டத ு.

webdunia photoK. AYYANATHAN
சற்ற ு உள்ள ே செல்லுங்கள ். மல ை முகட்டில ் இருந்த ு கீழ ே பார்த்தால ் பார்சன ் வேல ி மின ் நிலையம ் தெரியும ். செக்கோஸ்லாவாகி ய நாட்டின ் தொழில்நுட் ப உதவியுடன ் உருவாக்கப்பட் ட சத்தம ் போடா த டர்பைன ் மூலம ் மின ் உற்பத்த ி செய்யும ் மின ் நிலையம ் இத ு.

பார்சன ் வேலியில ் இருந்த ு வரக்கூடி ய தண்ணீரைக ் கொண்ட ு இயங்கும ் இந் த மின ் நிலையத்தில ் இருந்த ு வெளியேறும ் தண்ணீர ், அங்கிருந்த ு எமரால்ட ் எனும ் மற்றொர ு அணைக்குச ் செல்கிறத ு.

எமரால்ட ் அணைப ் பகுதியும ், கொஞ் ச தூரம ் சென்றால ் அவலாஞ்ச ி அணைப ் பகுதியும ் நெஞ்சில ் நீங்கா த இயற்க ை காட்சிகளுடன ் அமைந்துள்ளதைக ் காணலாம ்.

webdunia photoK. AYYANATHAN
இப்பகுதியில ் யானைகள ் உள்ளிட் ட விலங்குகளின ் நடமாட்டம ் மி க அதிகம ். தப்பித்துச ் செல்வதற்கெல்லாம ் இடமில்ல ை. அதனால ் உங்களத ு விதியையும ், அதிர்ஷ்டத்தையும ் நம்பித்தான ் செல் ல வேண்டும ். சிறுத்தைகள ், புலிகள ், நாயைப ் போலவேக ் குரைத்த ு நாய ை அடித்த ு சாப்பிடும ் ஒர ு வக ை சிறுத்தையும ் இங்க ு உண்ட ு. பயங்க ர செந்நாய ் கூட்டத்தையும ் காணலாம ். காட்டுக ் கோழியைக ் கண்டால ் அசந்த ு விடுவீர்கள ். அதன ் மீத ு அத்தன ை வண்ணங்கள ். அதனையும ் மிஞ்சம ் அழகுடன ் சேவல ்.

காலையில ் புறப்பட்டுச ் சென்ற ு மால ை முடிவதற்குள ் வந்த ு விடுங்கள ். பாதுகாப்பானத ு.

வாழ்க்கையில ் கண்ணாறக ் கா ண வேண்டி ய இடங்களில ் வெஸ்டர்ன ் கேட்ச்மென்ட ் 1 ம ் முக்கியமானத ு.

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

Show comments