Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி கோவிலில் ஸ்ரீராமநவமி விழா

Webdunia
திங்கள், 22 மார்ச் 2010 (13:07 IST)
திருப்பத ி‌யி‌ல் உ‌ள்ள புக‌ழ்பெ‌ற்ற வெ‌ங்கடா‌ச்சலப‌தி கோ‌யி‌லி‌ல் வ‌ரு‌ம் 24- ந் தேதி ( புத‌ன் ‌கிழமை) ஸ்ரீராமநவமி விழா வெகு ‌சிற‌ப்பாக கொ‌ண்டாட‌ப்பட உ‌ள்ளது.

வ‌ரு‌ம் 24ஆ‌ம் தே‌தி ராம‌‌ர் அவத‌ரி‌த்த ‌தினமான ஸ்ரீராம நவ‌‌மி ‌விழா வரு‌கிறது. அதையொட்டி ‌ திரு‌ப்ப‌தி‌யி‌ல் ‌சிற‌ப்பான பூஜைக‌ள் நட‌த்த‌ப்படுவது வழ‌க்க‌ம்.

ஸ்ரீராம நவ‌மிய‌ன்று காலை 7 மணிக்கு அனுமந்த வாகனத்தில் ஸ்ரீராமர் திருவீதி உலா நடைபெறும். அதைத் தொடர்ந்து திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் தங்க வாசலுக்கு சீதா - ரா ம, லட்சுமணர் சர்வபூபால வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

அங்கு வேத விற்பன்னர்கள் ஆஸ்தான நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

மறுநாள் (வியாழக்கிழமை) ராமர் பட்டாபிஷேக நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.

அன்று இரவு சீதா - ரா ம, லட்சமணர் மற்றும் ஆஞ்சநேயர் திருச்சி வாகனத்தில் 4 மாடவீதிகளில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். அதைத் தொடர்ந்து க ோ‌ய ில் தங்க வாசலில் வேத பண்டிதர்கள் ராமாயண கதையை படிப்பார்கள்.

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments