Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்காடு கோடை விழா தொட‌ங்‌கியது!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:15 IST)
ஏற்காடு கோடை விழ ா இ‌ன்ற ு தொ ட‌‌ ங்‌கியது. இ‌ந் த ‌ விழ ா ம ே 31 ஆ‌ம ் வர ை நடைபெறு‌கிறத ு.

ஏ‌ற்கா‌ட்டி‌ல ் 33- வது ஆண்ட ு கோட ை ‌ விழ ா இ‌ன்ற ு கால ை தொட‌ங்‌கியத ு. ‌ விழாவ ை வேளா‌ண்மை‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ வீரபா‌ண்ட ி ஆறுமுக‌ம ் தொட‌ங்‌க ி வை‌த்தா‌ர ். அர‌ச ு சாதனைக‌ள ் ‌ விள‌க் க க‌ண்கா‌‌ட்‌சிய ை பேரவை‌த ் துணை‌த ் தலைவ‌ர ் ‌ வ ி.‌ ப ி. துரைச‌ா‌ம ி ‌ திற‌ந்த ு வை‌த்தா‌ர ். ‌ விழா‌வி‌ற்க ு மாவ‌ட் ட ஆ‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ம‌திவாண‌ன ் தலைம ை வ‌‌கி‌த்தா‌ர ்.

கோடை விழாவையொட்டி மலர்க் கண்காட்சி, வெவ்வேறு சிறப்பு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை பிற துறைகளை ஒருங்கிணைத்து, மாவட்ட செய்தித்துறை செய்துள்ளது.

இ‌ன்ற ு மாலை மலைவழி நடைப்பயணம் நடைபெறுகிறது. இதில் மாணவ- மாணவியர், பொதுமக்கள் பங்கேற்கின்றனர். மலர்க் கண்காட்சியையொட்டி, வெவ்வேறு வகையான மலர்களால் பல்வேறு வடிவங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

மலைப்பாதையில் வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. கோடை விழா மே 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments