Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌ல் க‌ண்ணை கவரும் வ‌ண்ண ‌மீ‌ன்க‌ள்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:13 IST)
செ‌ன்ன ை சா‌ந்தோ‌ம ் நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் கட‌ல்வா‌ழ ் உ‌யி‌ரி ன ஆரா‌ய்‌ச்‌ச ி ‌ நிறுவன‌ம ் செய‌ல்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இ‌ங்கு‌ள் ள ‌ மீ‌ன ் அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌ல ் ப‌ல்வேற ு வகையா ன அ‌ரி ய ‌ மீ‌ன ் இன‌ங்க‌ள ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ப‌ல்வேற ு கல‌ர்க‌ளி‌ல ், ‌ வித‌ ‌விதமா ன ‌ மீ‌ன்க‌ள ் க‌ண்ண ை கவ‌ர்‌‌கி‌ன்ற ன.

இ‌ந் த ‌ மீ‌ன்க‌ள ் கு‌றி‌த்த ு ‌‌ வி‌ஞ்ஞா‌ன ி ஜ ே. ட ி. ஜோ‌திநாயக‌‌ம ் கூறுகை‌யி‌ல ், அரு‌ங்கா‌ட்‌சிய‌கத்‌தி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள் ள ‌ மீ‌ன்க‌ள ் அனை‌த்து‌ம ் செ‌ன்ன ை ம‌ற்று‌ம ் ம‌ன்னா‌ர ் வளைகுட ா கட‌ல ் பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு பு‌திதா க கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்டவ ை. இ‌ந்‌‌தி ய கட‌ல ் பகு‌தி‌யி‌ல ் ஏராளமா ன கட‌ல ் உ‌‌யி‌ரின‌ங்க‌ள ் ‌ கிடை‌க்‌கி‌ன்ற ன எ‌ன்றா‌ர ்.

‌ பிரவு‌ன ், வெ‌ள்ள ை எ‌ன்ற ு ‌ நிற‌த்த ை மா‌ற்‌றி‌க ் கொ‌ள்ளு‌ம ் கோ‌ழ ி ‌ மீ‌ன ் பா‌ர்‌க் க சாதுவாகவு‌ம ், மு‌ட்க‌ளி‌ல ் ‌ விஷமு‌ம ் கொ‌ண் ட து‌ம்ப‌ ி ‌ மீ‌ன ், எ‌தி‌ரிகள ை பா‌ர்‌த்தா‌ல ் உருவத்த ை பெ‌ரிதா‌க்‌க ி பயமுறு‌த்து‌ம ் பலா‌ச ி ‌ மீ‌ன ், கட‌ல ் தாமரையுட‌ன ் கொ‌ஞ்‌ச ி உறவாடு‌ம ் ஒர ே ‌ மீ‌ன ் வகையா ன அ‌னிமு‌ன ி ‌ மீ‌ன ், பசு‌மீ‌ன ், ‌ கி‌ளி‌மீ‌ன ், குர‌ங்க ு சுற ா, கட‌ல ் பா‌ம்ப ு, அ‌ரி ய வக ை கட‌ல ் ந‌ண்ட ு, அ‌ழி‌ந்த ு வரு‌ம ் கட‌ல ் கு‌திர ை போ‌ன் ற ப‌ல்வேற ு வகையா ன கட‌ல ் உ‌யி‌ரின‌ங்க‌ள ் அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌‌ல ் வை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ள ன எ ன ‌‌ வி‌ஞ்ஞா‌ன ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கால ை 11 ம‌ணி‌யி‌ல ் இரு‌ந்த ு மால ை 5 ம‌‌ண ி வர ை பொத ு ம‌க்க‌ள ் இலவசமா க பா‌ர்‌க்கலா‌ம ் எ‌‌ன்ற ு ‌ வி‌ஞ்ஞா‌ன ி ஜோ‌திநாயக‌ம ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments