Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குற்றாலம் அருவியில் கொட்டுகிறது நீர்

Webdunia
வெள்ளி, 17 ஜூலை 2009 (12:27 IST)
குற்றாலத்தில் தற்போது சீசன் களைக் கட்டிக் கொண்டிருந்த நிலையில், நேற்று திடீரென வெள்ளம் போல அருவி கொட்டியது.

இதனால் நேற்று மதியம் வரை குற்றாலம் முக்கிய அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

பின்னர் மாலை நேரத்தில் நீர்வீழ்ச்சியில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால் பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

குற்றாலத்தில் தற்போது சீசன் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால் நேற்று அதிகாலை முதல் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

மெயினருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியதால் தடை விதிக்கப்பட்டு, மீண்டும் அனுமதிக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெள்ளை நிற சேலையில் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

அதுல்யா ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் க்ளிக்ஸ்!

வேள்பாரி வரவே வராது… ஷங்கரை நம்பி அவ்வளவு காசு யாரும் போடமாட்டார்கள்… பிரபலம் கொடுத்த அப்டேட்!

ஒருவழியாக முடிந்தது கவினின் ‘கிஸ்’ படத்தின் ஷூட்டிங்!

துருவ நட்சத்திரம் படத்தை சூர்யா நிராகரித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. கௌதம் மேனன் ஆதங்கம்!

Show comments