Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை-மாம‌ல்லபுர‌ம் சு‌ற்றுலா பேரு‌ந்து

Webdunia
வியாழன், 29 ஜனவரி 2009 (12:42 IST)
செ‌ன்னையி‌ல ் இரு‌ந்த ு மாம‌ல்லபுர‌ம ் செ‌ல்லு‌ம ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ளி‌ன ் வச‌தி‌க்கா க எ‌‌‌ங்கு‌ம ் ஏ‌ற ி விரு‌ம்பு‌ம ் இட‌த்‌தி‌ல ் இற‌ங்‌கி‌க ் கொ‌ள்ளு‌ம ் சு‌ற்றுலா‌ப ் பேரு‌ந்த ு அ‌றிமுக‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ந‌வீனமா ன, கு‌ளி‌ர்சாத ன வச‌த ி கொ‌ண் ட வகை‌யி‌ல ் உருவா‌க்க‌ப்ப‌ட் ட இ‌ந் த பேரு‌ந்துக‌ளி‌ல ் பயண‌ம ் செ‌ய் ய ஒர ு முற ை பயண‌ச்‌சீ‌ட்ட ு எடு‌த்து‌வி‌ட்டா‌ல ் போது‌ம ், அ‌ன்ற ு முழுவது‌ம ் எ‌ங்கு‌ம ் ஏ‌ற ி எ‌ங்கு‌ம ் இற‌ங்‌கி‌க ் கொ‌ள்ளலா‌ம ். எ‌த்தன ை முற ை வே‌ண்டுமானாலு‌ம ் ஏறலா‌ம ்.

இ‌ந் த பேரு‌ந்து‌க்கா ன வெ‌ள்ளோ‌ட் ட பயண‌த்தை‌த ் சு‌ற்றுல ா, ப‌ண்பா‌ட்டு‌த ் துற ை செய‌ல‌ர ் வ ெ. இறைய‌ன்ப ு துவ‌க்‌க ி வை‌த்தா‌ர ்.

கட‌ந் த வார‌ம ் இத ு கு‌றி‌த்த ு சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கூறுகை‌யி‌ல ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகமும், மாநகர போக்குவரத்துக்கழகமும் தனித்தனியாக இந்த திட்டத்தை செயல்படுத்த உ‌ள்ள ன.

அதாவது, மாநகர போக்குவரத்துக்கழகம் சென்னையில் உள்ள மெரினா, வள்ளுவர் கோட்டம், வண்டலூர் உயிரியல் பூங்கா, கிண்டி தேசிய சிறுவர் பூங்கா உள்பட 12 சுற்றுலா மையங்களுக்கு போய் வரும் வகையில் 4 சொகுசு பேரு‌ந்துகளை இயக்கும்.

அதுபோல தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், அதன் அலுவலகத்தில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கை சாலையில் உள்ள சுற்றுலா தலங்கள் வழியாக 4 சொகுசு பேரு‌ந்துகளை இயக்கவுள்ளது.

இந்தப் பேரு‌ந்துகளின் கட்டணம் 200 ரூபாய் அல்லது 250 ரூபாய் இருக்கும். ஒருமுறை டிக்கெட் எடுத்து இந்தப் பேரு‌ந்துகளில் நாள் முழுவதும் சுற்றுலா மையங்களுக்குப் போய் வரலாம். இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் எ‌ன்ற ு த‌ெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments