Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ண்டலூ‌ர் பூ‌ங்கா‌வி‌ல் பே‌ட்ட‌ரி கா‌ர் ‌தி‌ட்ட‌ம்

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (11:19 IST)
வ‌ண்டலூ‌ர ் பூ‌ங்கா‌வை‌ச ் சு‌ற்‌றி‌‌ப ் பா‌ர்‌க் க வச‌தியா க பே‌ட்ட‌ர ி கா‌ர்க‌ள ை சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் பய‌ன்படு‌த்து‌ம ் பு‌தி ய ‌ தி‌ட்ட‌ம ் நே‌ற்ற ு துவ‌‌ங்‌க ி வை‌க்க‌ப்ப‌ட்டத ு.

இதோட ு வண்டலூர் பூங்காவில் மான்கள் உலவிடம், கூடுத‌ல ் ‌‌ யானை சவாரி போன்றவற்றை உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ம ு.க. ‌ ஸ்டா‌லி‌ன ் துவ‌க்‌க ி வை‌த்தா‌ர ்.

வ‌ண்டலூ‌ர ் ‌ பூ‌ங்கா‌வி‌‌ற்க ு வரு‌ம ் பய‌ணிக‌ள ் சு‌ற்‌றி‌ப ் பா‌ர்‌ப்பத‌ற்க ு வச‌தியா க யான ை சவா‌ர ி துவ‌க்க‌ப்ப‌ட்டத ு. அதன ை மேலு‌ம ் ‌ வி‌ரிவுபடு‌த்து‌ம ் வகை‌யி‌ல ் பே‌ட்ட‌ர ி கா‌ர்களையு‌ம ் த‌மிழ க அரச ு அ‌றிமுக‌ப்படு‌த்‌தியு‌ள்ளத ு.

நே‌ற்ற ு நட‌ந் த ‌ விழா‌வி‌ல், வண்டலூர் பூங்காவுக்குள் பேட்டரி காரை ஓட்டிச் சென்ற அமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர், யானை உயரத்துக்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி யானை சவாரி திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments