Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு‌ட்டு‌க்கா‌ட்டி‌‌ல் ரூ.150 கோடி‌யி‌ல் கடலடி ‌நீ‌ர்மி‌ன் கா‌ட்‌சியக‌ம்: சுரே‌ஷ்ராஜ‌ன்!

Webdunia
வியாழன், 8 மே 2008 (18:06 IST)
'' சென்ன ை முட்டுக்காட்டில ் ர ூ.150 கோட ி‌ யி‌ல ் கடலட ி நீர ் மீன ் காட்சியகம ் ஒன்ற ு அமைக்கப்படும ்'' என்ற ு சுற்றுலாத ் துற ை அமைச்சர ் என ். சுரேஷ ் ராஜன ் கூறியு‌ள்ளா‌ர ்.

சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் சுரே‌ஷ்ராஜ‌ன ் தா‌க்க‌ல ் செ‌ய் த சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப ்‌ பி‌ல ், முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் ரூ.150 கோடி மதிப்பில் கடலடி நீர் மீன் காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. அரச ு, தனியார் பங்கேற்பு அடிப்படையில் இது அமையும்.

முட்டுக்காடு படகு இல்லத்தில் லேசர் கண்காட்சி நடத்தப்படும். மாமல்லபுரம் கடற்கரை குடில்கள் வளாகத்தில் மூங்கில் குடிசைகள் அமைக்கப்படும ். தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சுற்றுலா நடத்தப்படும்.

சென்னையில் இருந்து மாமல்லபுரத்திற்கு சுற்றுலா சம்பந்தமாக எந்த இடத்திலும் ஏறலாம்- இறங்கலாம் என்ற திட்டம் வரும் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.

மாமல்லபுரத்திற்கு அருகே உள்ள கடம்பாடி கிராமத்தை ஊரக சுற்றுலா தலமாக அறிவித்து மேம்பாடு செய்யப்படும்.

’கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை கடல் காற்றினால் சேதம் அடையாமல் இருக்க ரூ.80 லட்சம் செலவில் பாலி சிலிகான் என்ற ரசாயன பூச்சு பூசப்படும் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments