Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌‌ங்கா: சுரே‌ஷ் ராஜ‌ன்!

Webdunia
வியாழன், 8 மே 2008 (15:39 IST)
செ‌ன்னை புறநக‌ர் பகு‌தியான வ‌ண்டலூ‌ரி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌ங்கா ம‌ற்று‌ம் பல அ‌ரிய வகை பூ‌ச்‌சிக‌ள் கொ‌ண்ட ‌‌‌மியூ‌சிய‌ம் அமை‌க்க‌ப்படு‌ம் என‌்று சு‌ற்றுலா‌த்துறை அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ்ராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சட்ட‌‌ப்பேரவை‌யி‌ல் இன்ற ு சுற்றுல ா, பண்பாட்ட ு துற ை மானி ய கோரிக்கையின ை தாக்கல ் செய்து அமைச்சர ் சுரே‌ஷ்ராஜ‌ன் கூறுகை‌யி‌ல், அ‌றிஞ‌ர் அ‌ண்ணா உ‌யி‌ரிய‌ல் பூ‌ங்காவான வ‌ண்டலூ‌ரி‌ல் ரூ.150 கோடி செல‌வி‌ல் வ‌ண்ண‌த்து‌ப்பூ‌ச்‌சி பூ‌ங்கா ம‌ற்று‌ம் பல அ‌ரிய வகை பூ‌ச்‌சிக‌ள் கொ‌ண்ட ‌மியூ‌சிய‌ம் அமை‌க்க‌ப்படு‌ம். இ‌ந்த ‌தி‌ட்ட‌ம் ‌நிறைவடை‌ந்தவுட‌ன் த‌மிழக‌த்‌தி‌ல் உ‌ள்ள சு‌ற்றுலா‌க்க‌ளி‌ல் இதுவு‌ம் ஒ‌ன்றா‌‌கி‌விடு‌ம்.

இந்த பூங்கா சுற்றுலா பயணிகளை பெரிய அளவில் கவரும். அதும‌ட்டு‌மி‌ன்‌றி க‌ல்‌வி, தகவ‌ல், பொழுதுபோ‌க்கு ஆ‌கியவ‌ற்று‌க்கு இ‌ந்த பூ‌ங்கா ‌சிற‌ந்து ‌விள‌ங்கு‌ம் எ‌ன்று அமை‌ச்ச‌ர் சுரே‌ஷ்ராஜ‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments