Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெ‌ய்‌ஜி‌ங்‌கி‌ல் இ‌ந்‌திய‌ச் சு‌ற்றுலா அலுவலக‌ம் ‌திற‌ப்பு!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (18:28 IST)
‌ சீன‌த ் தலைநக‌ர ் பெ‌ய்‌ஜி‌ங்‌கி‌ல ் இ‌ந்‌‌திய‌ச ் சு‌ற்றுல ா அலுவலக‌த்த ை ம‌த்‌திய‌ச ் சு‌ற்றுல ா அமை‌ச்ச‌ர ் அ‌ம்‌பிக ா சோ‌ன ி ‌ திற‌ந்த ு வை‌‌த்தா‌ர ்.

‌ திற‌ப்ப ு ‌ விழா‌வி‌‌ல ் கூடி‌யிரு‌ந் த ம‌க்க‌ளிடை‌யி‌ல ் பே‌சி ய அமை‌ச்ச‌ர ் அ‌ம்‌பிக ா சோ‌ன ி, சு‌ற்றுலாவ ை புதுமையாகவு‌ம ் அனைவரு‌க்கு‌ம ் க‌ட்டு‌ப்படியாகு‌ம ் வகை‌யிலு‌ம ் மா‌ற்றுவத‌ற்க ு உ‌ண்டா ன வ‌ழிமுறைகள ை இ‌த்துறை‌யி‌ல ் உ‌ள்ளவ‌ர்க‌ள ் க‌ண்ட‌றி ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்தா‌ர ்.

இ‌ந்‌தி ய- ‌ சீ ன ந‌ட்புறவ ை வலு‌ப்படு‌‌த்து‌ம ் நடவடி‌க்கைக‌ளி‌‌ன ் ஒர ு பகு‌தியாகவ ே பெ‌ய்‌ஜி‌ங்‌கி‌ல ் இ‌ந்‌‌திய‌ச ் சு‌ற்றுல ா அலுவலக‌ம ் ‌ திற‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌றி‌ப்‌பி‌ட் ட அவ‌ர ், இத‌ன ் மூல‌ம ் இ‌ந்‌திய‌ர்களு‌க்கு‌ம ் ‌ சீன‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யிலா ன நேரடி‌த ் தொட‌ர்புக‌ள ் அ‌திக‌ரி‌க்கு‌ம ் எ‌ன்றா‌ர ்.

அ‌திக‌ம ் அ‌றிய‌ப்படா த சு‌ற்றுலா‌த ் தல‌ங்க‌ள ், பு‌த் த ம த வ‌‌ழிபா‌ட்டு‌த ் தல‌ங்க‌ள ் உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்று‌க்க ு கூடுத‌ல ் போ‌க்குவர‌த்த ு வச‌திகளை‌ச ் செ‌ய்துத ர வே‌ண்டு‌ம ் எ‌‌‌ன்று‌ம ், இ‌ந்‌திய ா- ‌ சீன ா இடை‌யி‌ல ் ‌ விமான‌ப ் போ‌க்குவர‌த்த ு வச‌திக‌‌ ள் அ‌திக‌ரி‌க்க‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அ‌ம்‌பிக ா சோ‌ன ி கூ‌றினா‌ர ்.

மு‌ன்னதா க கட‌ந் த ஆ‌ண்ட ு ஆக‌ஸ்‌ட ் மாத‌ம ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் ‌ சீ ன தே‌சி ய சு‌ற்றுல ா அலுவலக‌த்த ை ‌ சீ ன அரச ு ‌ திற‌ந்து‌ள்ளத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

இ‌ந்‌‌தியா‌வி‌ற்கு‌ச ் சு‌ற்றுல ா வரு‌ம ் ‌ சீன‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை ஆ‌ண்டி‌ற்க ு ஆ‌ண்ட ு அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. 1981 ஆ‌ம ் ஆ‌ண்ட ு வெறு‌ம ் 1371 ஆ க இரு‌ந் த இ‌ந் த எ‌ண்‌ணி‌க்க ை 2003 ஆ‌ம ் ஆ‌ண்ட ு 21,152 ஆகவு‌ம ், 2006 ஆ‌ம ் ஆ‌ண்ட ு 62,330 ஆகவு‌ம ் அ‌திக‌ரி‌த்தத ு. இத ு த‌ற்போத ு தொட‌ர்‌ந்த ு வேகமா க அ‌திக‌ரி‌த்து‌ம ் வரு‌கிறத ு.

இதேபோ‌ ல, இ‌ந்‌தியா‌வி‌ன ் முத‌ல ் 15 சு‌ற்றுலா‌ச ் ச‌ந்‌தை‌ வ‌ரிசை‌யி‌ல ் ‌ சீனாவு‌ம ் இட‌ம்பெ‌ற்று‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments