Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலூ‌ரி‌ல் உ‌ள்ள பொ‌ற்கோ‌யிலு‌க்கு ‌தினமு‌ம் சு‌ற்றுலா!

Webdunia
வெள்ளி, 15 பிப்ரவரி 2008 (11:23 IST)
வேலூரில ் உள் ள ஸ்ரீபுரம ் பொற ் கோயிலுக்க ு தினந்தோறும ் சுற்றுல ா செல்வதற்கா ன ஏற்பாடுகள ை தமிழ க சுற்றுலாத்துற ை ஏற்பாட ு செய்துள்ளத ு.

வேலூர ் அருக ே உள் ள ஸ்ரீபுரத்தில ் நாராயண ி அம்ம ா வழிபாட்டிற்கா க தங்கக்கோயில ் கட்டப்பட்டுள்ளத ு. ஆன்மீ க ஆர்வலர்களின ் விருப்பத்த ை பூர்த்த ி செய்யும ் வண்ணம ் தமிழ்நாட ு சுற்றுல ா வளர்ச்சிக்கழகம ் ஸ்ரீபுரம ் பொற்கோயிலுக்க ு ஒர ு நாள ் சுற்றுலாவ ை கடந் த டிசம் ப‌ர் 1 ஆ‌ம் தேத ி முதல ் வா ர இறுத ி நாட்களில ் இயக்க ி வருகிறத ு.

இ‌ந்த சுற்றுல ா கால ை 7 மணிக்க ு சென்னையிலிருந்த ு புறப்பட்ட ு ரத்தினகிர ி முருகன ் கோயில ், பொற்கோயில ் ஆகி ய இடங்களில ் ஆல ய வழிபாட்டின ை முடித்த ு அன்றிரவ ு 8 மணியளவில ் சென்ன ை வந்த ு சேரும ்.

இதற‌்கு கட்ட ணமாக ஒர ுவரு‌க்கு ர ூ.600 ( வோல்வ ோ குளிர ் சாத ன வசத ி) ர ூ.550 ( குளிர ் சாத ன வசத ி) ர ூ.350 ( குளிர ் சாத ன வசத ி இல்லாமல ்) எ ன நிர்ணயிக்கப ் பட்டுள்ளத ு.

பயணிகளின ் எண்ணிக்க ை அதிகரித்த ு வருவதால ், அவர்களின ் தேவைகள ை பூர்த்த ி செய்வதற்கா க ஸ்ரீபுரம ் பொற்கோயில ் சுற்றுலாவ ை தினந்தோறும ் நடத் த தமிழ்நாட ு சுற்றுல ா வளர்ச்சிக்கழகம ் திட்டமிட்டுள்ளத ு. வரும ் 18ஆ‌ம் தேத ி முதல ் தினந ் தோறும ் ஸ்ரீபுரம ் பொற்கோயில ் சுற்றுல ா நடத்தப்பட உ‌ள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments