Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌ல் க‌ண்ணை கவரும் வ‌ண்ண ‌மீ‌ன்க‌ள்!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:07 IST)
செ‌ன்ன ை சா‌ந்தோ‌ம ் நெடு‌ஞ்சாலை‌யி‌ல ் கட‌ல்வா‌ழ ் உ‌யி‌ரி ன ஆரா‌ய்‌ச்‌ச ி ‌ நிறுவன‌ம ் செய‌ல்ப‌ட்ட ு வரு‌கிறத ு. இ‌ங்கு‌ள் ள ‌ மீ‌ன ் அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌ல ் ப‌ல்வேற ு வகையா ன அ‌ரி ய ‌ மீ‌ன ் இன‌ங்க‌ள ் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள ன. ப‌ல்வேற ு கல‌ர்க‌ளி‌ல ், ‌ வித‌ ‌விதமா ன ‌ மீ‌ன்க‌ள ் க‌ண்ண ை கவ‌ர்‌‌கி‌ன்ற ன.

இ‌ந் த ‌ மீ‌ன்க‌ள ் கு‌றி‌த்த ு ‌‌ வி‌ஞ்ஞா‌ன ி ஜ ே. ட ி. ஜோ‌திநாயக‌‌ம ் கூறுகை‌யி‌ல ், அரு‌ங்கா‌ட்‌சிய‌கத்‌தி‌ல ் வை‌க்க‌ப் ப‌ட ்டு‌‌ள் ள ‌ மீ‌ன்க‌ள ் அனை‌த்து‌ம ் செ‌ன்ன ை ம‌ற்று‌ம ் ம‌ன்னா‌ர ் வளைகுட ா கட‌ல ் பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு பு‌திதா க கொ‌ண்ட ு வர‌ப்ப‌ட்டவ ை. இ‌ந்‌‌தி ய கட‌ல ் பகு‌தி‌யி‌ல ் ஏராளமா ன கட‌ல ் உ‌‌யி‌ரின‌ங்க‌ள ் ‌ கிடை‌க்‌கி‌ன்ற ன எ‌ன்றா‌ர ்.

‌ பிரவு‌ன ், வெ‌ள்ள ை எ‌ன்ற ு ‌ நிற‌த்த ை மா‌ற்‌றி‌க ் கொ‌ள்ளு‌ம ் கோ‌ழ ி ‌ மீ‌ன ் பா‌ர்‌க் க சாதுவாகவு‌ம ், மு‌ட்க‌ளி‌ல ் ‌ விஷமு‌ம ் கொ‌ண் ட து‌ம்ப‌ி ‌ மீ‌ன், எ‌தி‌ரிகளை பா‌ர்‌த்தா‌ல் உருவத்தை பெ‌ரிதா‌க்‌கி பயமுறு‌த்து‌ம் பலா‌சி ‌மீ‌ன், கட‌ல் தாமரையுட‌ன் கொ‌ஞ்‌சி உறவாடு‌ம் ஒரே ‌மீ‌ன் வகையான அ‌னிமு‌னி ‌மீ‌ன், பசு‌மீ‌ன், ‌கி‌ளி‌மீ‌ன், குர‌ங்கு சுறா, கட‌ல் பா‌ம்பு, அ‌ரிய வகை கட‌ல் ந‌ண்டு, அ‌ழி‌ந்து வரு‌ம் கட‌ல் கு‌திரை போ‌ன்ற ப‌ல்வேறு வகையான கட‌ல் உ‌யி‌ரின‌ங்க‌ள் அரு‌ங்கா‌ட்‌சியக‌த்‌தி‌‌ல் வை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளன என ‌‌வி‌ஞ்ஞா‌னி தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

காலை 11 ம‌ணி‌யி‌ல் இரு‌ந்து மாலை 5 ம‌‌ணி வரை பொது ம‌க்க‌ள் இலவசமாக பா‌ர்‌க்கலா‌ம் எ‌‌ன்று ‌வி‌ஞ்ஞா‌னி ஜோ‌திநாயக‌ம் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments