Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் சு‌ற்றுலா முகவ‌ர்க‌ள் மாநாடு!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:07 IST)
சு‌ற்றுலா‌ப ் பய‌ணிகளை‌க ் கவரு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் வரு‌கி ற அ‌க்டோப‌ர ் 5 முத‌ல ் 8 ஆ‌‌ம ் தே‌த ி வர ை இ‌ந்‌‌திய‌ச ் சு‌ற்றுல ா முகவ‌ர்க‌ள ் கூ‌ட்டமை‌ப்‌பி‌ன ் மாநா‌ட்டி‌ன ை த‌மி‌ழ்நாட ு சு‌ற்றுல ா வள‌‌ர்‌ச்‌சி‌க ் கழக‌ம ் நட‌த்து‌கிறத ு.

கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் இ‌ன்ற ு இ‌த்தகவல ை வெ‌ளிய‌ி‌ட் ட த‌மி‌ழ்நாட ு சு‌ற்றுல ா வள‌ர்‌ச்‌சி‌க ் கழக‌த்‌தி‌‌ன ் மேலாள‌ர ் முனைவ‌‌ர ் எ‌ம ். இராஜாரா‌ம ், உ‌ள்நா‌ட ு ம‌ற்று‌ம ் வெ‌ளிநா‌ட்டு‌ச ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிகளை‌க ் கவரு‌ம ் முறைக‌ள ் ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க் க இ‌ந் த மூ‌ன்ற ு நா‌ள ் மாநாட ு உதவு‌ம ் எ‌ன்றா‌ர ்.

த‌மிழக‌த்‌தி‌ல ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ளி‌ன ் வருக ை கு‌றி‌ப்‌பிட‌த்த‌க் க வகை‌யி‌ல ் அ‌திக‌‌ரி‌த்த ு வரு‌கிறத ு எ‌ன்ற ு கூ‌றி ய இராசாரா‌ம ், கட‌‌ந் த ஆ‌‌ண்டை‌வி ட கூடுதலா க 21 ‌ விழு‌க்காட ு பய‌ணிக‌ள ் த‌மி‌ழ்நா‌ட்டி‌ற்க ு வ‌ந்து‌ள்ளன‌ர ் எ‌ன்றா‌ர ்.

செ‌ன்ன ை, வேலூ‌ர ், மதுர ை, கோவ ை உ‌ள்‌ளி‌ட் ட பகு‌திக‌ளி‌ல ் உலக‌த்தர‌ம ் வா‌ய்‌ந் த மரு‌த்துவமனைக‌ள ் உருவா‌க ி வரு‌கி‌ன்ற ன. இவ ை ம‌ற் ற அ‌திந‌வீ ன மரு‌த்து வ மைய‌ங்களுட‌ன ் இணை‌ந்த ு செ‌ய‌ல்படுவதா‌ல ், மா‌‌நில‌த்‌தி‌ல ் மரு‌த்துவ‌ச ் சு‌ற்றுல ா ‌ மிக‌ப்பெ‌ரி ய அள‌வி‌ல ் வள ர உதவு‌கி‌ன்ற ன. ம‌த்‌திய‌ச ் சு‌ற்றுலா‌த்துற ை அமை‌ச்சக‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு ‌ தி‌ட்ட‌ங்க‌ள ் த‌மிழக‌த்‌தி‌ல ் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌கி‌ன்ற ன.

சு‌ற்றுல ா மே‌ம்பாட ு ம‌ற்று‌ம ் சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ளி‌ன ் வருக ை ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் நா‌ட்டிலேய ே மு‌ன்ன‌‌ண ி மா‌நிலமாக‌த ் த‌மிழக‌ம ் உருவா‌க ி வரு‌கிறத ு. ‌‌ கிழ‌க்‌கி‌ந்‌தியா‌வி‌ல ் கு‌றி‌ப்பா‌‌கக ் கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் இரு‌ந்த ு த‌மிழக‌த்‌தி‌ற்க ு ‌ நிறை ய சு‌ற்றுலா‌ப ் பய‌ணிக‌ள ் வரு‌கிறா‌ர்க‌ள ் எ‌ன்ற ு இராஜாரா‌ம ் தெ‌ரி‌வி‌‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments