webdunia photoWD தமிழ்நாட்டிற்கு இயற்கை அளித்த கொடை என்று கருதப்படும் நீலகிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள முக்குருத்தி வனப் பகுதியுடன் இணைந்தது வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் ஆகும்.தமிழக - கேரள எல்லையில் உள்ள முழுமையாக பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது வெஸ்டர்ன் கேட்ச்மன்ட். இப்பகுதி வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் 1, 2, 3 என மூன்று பகுதிகளாக உள்ளது.தமிழ்நாட்டிலேயே இங்குதான் அதிகமான மழைப் பொழிவு உள்ளதால் இதனை வெஸ்டர்ன் கேட்ச்மன்ட் (மேற்கு மழைப் பொழிவு...