Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஹாமா நா‌ட்டு க‌ல்‌வி‌ச்சு‌ற்றுலா க‌ப்ப‌ல் செ‌ன்னை வ‌ந்தது!

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:13 IST)
பஹாம ா நா‌ட்டை‌ச ் சே‌ர்‌ந் த ஓ‌சியா‌னி‌க ்-2 எ‌ன் ற ந‌‌வீ ன வச‌திகளுட‌ன ் கூடி ய க‌ல்‌வி‌ச்சு‌ற்றுல ா க‌ப்ப‌ல ் செ‌ன்ன ை துறைமுக‌‌த்து‌க்க ு வ‌ந்து‌ள்ளத ு.

ப‌ல்வேற ு நாடுக‌ளு‌க்க ு சு‌ற்று‌ப்பயண‌ம ் மே‌ற்கொ‌ண்ட ு வரு‌ம ் இ‌ந் த க‌ப்ப‌லி‌ல ் 110 மாண‌‌விக‌ள ், 92 மாணவ‌ர்க‌ள ், 164 க‌ப்ப‌ல ் ஊ‌ழிய‌ர்க‌ள ் பயண‌ம ் செ‌ய்த ு வரு‌கி‌ன்றன‌ர ். இ‌ந் த க‌ப்ப‌லிலேய ே மாண வ- மாண‌விக‌‌ள ் த‌ங்‌க ி படி‌ப்ப ை தொடரவு‌ம ் வச‌த ி உ‌ள்ளத ு.

இ‌ந் த க‌‌ல்‌‌வி‌க் க‌ ப்ப‌ல ் தா‌ய்லா‌ந்த ு நா‌ட்டி‌ல் இரு‌ந்த ு செ‌ன்ன ை துறைமுக‌த்‌து‌க்க ு வ‌ந்து‌ள்ளத ு. 11 ஆ‌ம ் த‌ே‌த ி வர ை செ‌ன்ன ை துறைமுக‌த்‌தி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம ்.

அ‌ப்போத ு க‌ப்ப‌லி‌ல ் த‌ங்‌கியு‌ள் ள மாண வ- மாண‌விக‌ள ் இ‌ந்‌தி ய கலா‌ச்சார‌ம ், க‌ல்‌வ ி உ‌ள்‌ளி‌ட் ட அ‌ம்ச‌ங்க‌ள ் கு‌றி‌த்த ு தெ‌ரி‌ந்த ு கொ‌ள் ள செ‌ன்ன ை, மகாப‌லிபுர‌ம ், கா‌‌ஞ்‌சிபுர‌ம ், மதுர ை உ‌ள்ப ட ப‌ல்வேற ு இட‌ங்களு‌க்க ு சு‌ற்றுல ா செ‌‌ல்‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

9 மொழிகளில் உருவாகும் சல்மான் கான் & அட்லி இணையும் படம்… பட்ஜெட் இவ்வளவா?

சிம்பு 50 படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா?... கடைசி நேரத்தில் மாறும் பெயர்!

விடுதலை மூன்றாம் பாகமும் இருக்கா?... ரசிகர்களுக்கு வெற்றிமாறன் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ்!

கம்ல்ஹாசனின் அடுத்த படத்தில் இணையும் ஜி வி பிரகாஷ்… அமரன் கொடுத்த வாய்ப்பு!

Show comments