வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:04 IST)
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியது. ஐனவரி 7ஆம் தேதி சொ‌ர்‌க்கவாச‌‌ல் ‌திற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சி நடைபெறு‌ம்.

108 வைணவ தலங்களில் முதன் ம ¨யானது திருச்சியை அடுத்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆகும்.

இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். நேற்று இரவு 7 மணிக்கு ரங்கநாதர் மூலஸ்தனத்தில் திருநெடுந்தாண்டகத்துடன் விழா துவங்கியது.

பகல் பத்து, ராப்பத்து, இயற்பா என்ற 21 நாட்கள் இந்த விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஞாயிற்றுக்கிழமை முதல் நம்பெருமாளுக்கு பகல் பத்து உற்சவம் தொடங்குகிறது.

வரும் 7ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு சொர்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்று இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவிட்ட தனுஷ்!.. ஹெச்.வினோத்தின் புது பட ஹீரோ இவரா?...

134 படங்களின் பாடல்கலை பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை...

விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா படத்துக்கு மியூசிக் இவர்தானாம்!.. வேற லெவல்!..

விருமாண்டி லுக்கில் சிவகார்த்திகேயன்!. வெளியானது புதுப்பட போஸ்டர்!..

ஜனநாயகன் சிக்கல்!.. எல்லாம் பேசும்போது விஜய் சைலண்டாக இருப்பது ஏன்?...

Show comments