Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ண்‌டீ‌ஸ்வர‌‌ர் ‌திரு‌க்கோ‌யி‌ல்

Webdunia
வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (18:02 IST)
செ‌ன்னையை அடு‌த்து‌ வேள‌ச்சே‌ரி‌‌க்கு செ‌ல்லு‌ம் மு‌க்‌கிய சாலை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது ஸ்ரீ த‌ண்டீ‌‌ஸ்வர‌ர் ‌திரு‌க்கோ‌யிலாகு‌ம்.

இ‌ந்த கோ‌யி‌லி‌ன் மூல த‌‌ெ‌ய்வ‌ம் த‌ண்டீ‌ஸ்வர‌ர் - கருணா‌ம்‌பிகை அ‌ம்ம‌ன் ஆகு‌ம். இ‌ந்த கோ‌யி‌லி‌ல் சுவ‌ர்க‌ளி‌ல் உ‌ள்ள க‌ல்வ‌ெ‌ட்டு‌களை‌க் கொ‌ண்டு இ‌ந்த கோ‌யி‌ல் சோழ‌‌ர் கால‌த்‌தி‌‌லேயே இரு‌ந்து‌ள்ளது எ‌ன்பத ு அ‌றிய‌ப்படு‌கிறத ு.

அதும‌ட்டும‌ல்லாம‌ல ், ராஜே‌ந்‌திர சோழ‌‌ன், குலோ‌த்து‌ங்க சோழ‌‌ன ், ராஜகேச‌ரி வ‌ர்ம‌னி‌ன் ஆ‌ட்‌சி கால‌த்‌திலு‌ம் பொ‌றி‌க்க‌ப்ப‌ட்ட க‌ல்வெ‌ட்டுக‌ள் இ‌ந் த கோ‌யி‌லி‌ன ் சுவ‌ற்‌றி‌ல ் இட‌ம்பெ‌ற்று‌ள்ள ன.

தல வரலாற ு எ‌ன் ன கூறு‌கிறத ு

நான்கு வேதங்களு‌ம் த‌ங்க‌ள ் ‌ மீ‌திரு‌ந்த தோஷ‌‌ம் ‌நீ‌ங்க ஈ‌ஸ்வரன ை நோ‌க்‌க ி தவ‌ம் இரு‌ந்ததாகவு‌ம ், அவ‌ர்களத ு தவ‌‌த்‌தி‌ற்க ு மனமுரு‌கி ஈஸ்வரன் காட்சி தந்து வேத‌ங்க‌ள ் ‌ மீ‌‌திரு‌ந் த தோஷத்தை போக்கியதாகவு‌ம ் கூற‌ப்படு‌கிறத ு. வேத‌ங்க‌ள ் ‌ மீதா ன தோஷ‌த்தை‌ப ் போ‌க் க ஈ‌ஸ்வரன ே கா‌ட்‌ச ி அ‌ளி‌த்ததா‌ல ் இ‌ந் த திருத்தலம் வேதஸ்ரேணி என்று பெயர் பெற்றது. இதுதா‌ன் நாளடைவில் மறுவி பெயரள‌வி‌ல் வேளச்சேரி என்று த‌ற்போத ு அழைக்கப்படுகிறது.

‌ திரு‌க்கோ‌யி‌லி‌ன ் அமை‌ப்பு

webdunia photoWD
கோ‌யி‌லி‌ன் ராஜ கோபுர‌ம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜகோபுர‌த்‌தி‌ற்கு‌ள் நுழை‌ந்து உ‌ள்ளே செ‌ன்றா‌ல் வலது புற‌த்‌தி‌ல் வேத விநாயக‌ர் ‌அமை‌ந்து‌ள்ளா‌ர். அவரை வணங்கி ‌வி‌ட்ட ு கருவறைய ை நோ‌க்‌க ி செ‌ல்லு‌ம் வ‌ழி‌யி‌ல ் இர ு மரு‌ங்‌கிலு‌ம ் ‌‌ விநாயகரு‌ம ், முருகனு‌ம ் ‌ வீ‌ற்‌றிரு‌க்‌கி‌ன்றன‌ர ்.

அவ‌ர்க‌ளை‌க ் கட‌ந்த ு கருவறை‌க்கு‌ள ் செ‌ன்றா‌ல ் ந‌ம்மை பா‌ர்‌க்கு‌ம ் ‌ விதமா க கருணா‌ம்‌பிகை அ‌ம்ம‌ன் ‌வீ‌ற்‌றிரு‌ப்பா‌ர். கிழக்கு நோக்கிய வண்ணம் மாணிக்க கல்லால் ஆன தண்டீஸ்வரர் அருள் பாலிக்கிறார். ஈ‌ஸ்வரனை‌ப ் பா‌ர்‌த்தபட ி கருவறை‌க்க ு வெ‌ளிய ே ந‌ந்‌தீ‌ஸ்வர‌ர ் அம‌ர்‌ந்‌திரு‌ப்பா‌ர ்.

திருக்கடையூரில் மார்க்கண்டேயனை காத்தருள எம் பெருமான் எமனின் தண்டத்தை பிடுங்கிக் கொண்டதாக புராணம் சொல்கிறது. இத்திருத்தலத்தில் எமனின் தண்டத்தை எம்பெருமான் கொண்டதால் தண்டீஸ்வரர் என்று திருப்பெயர் பெற்றார். இவர் சுயம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

த‌ண்ட‌த்த ை வா‌ங் க வ‌ந் த எம‌ன ் உ‌ள்ள ே வராம‌ல ் தடு‌க்கு‌ம ் வகை‌யி‌ல ் கோ‌யி‌லி‌ன ் மே‌ற்க ு பு ற வாச‌ல ் மூட‌ப்ப‌ட்டத ு. அத ு இ‌ன்ற ு வர ை ‌ திற‌க்க‌ப்படுவத ே இ‌ல்ல ை எ‌ன்‌கிறா‌ர்க‌ள ் அ‌ங்கு‌ள்ளவ‌ர்க‌ள ்.

ஈ‌‌ஸ்வரனையு‌ம ் கருணா‌ம்‌பிக ை அ‌ம்மனையு‌ம ் வ‌ழிப‌ட்ட ு ‌ வி‌ட்ட ு உ‌ள்‌பிரகார‌த்‌தி‌ல ் வலத ு புறமா க செ‌ன்றா‌ல ், ‌‌ விநாயக‌ர ், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், சரஸ்வதி சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சரஸ்வதிக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளி பிரகாரத்தில் கிருஷ்ணன், நடராஜர் சந்நிதிகள் உள்ளன. இது தவிர, தட்சிணா மூர்த்தி, துர்க்கை போன்ற பரிவார தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன.

கோ‌யி‌லி‌‌ன ் தெ‌ன்‌கிழ‌க்க ு மூலை‌யி‌ல ் நவ‌கிரக‌ங்களு‌க்கா ன ச‌ந்ந‌த ி அமை‌ந்து‌ள்ளத ு.

திருக்கடையூருக்கு இணையா க சொ‌ல்ல‌ப்படு‌ம ் இத்திருத்த ல‌ த்‌தி‌ல ், சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்வது மிகவும் விசேஷமானது. பெருமானையும், அம்பாளையும் தரிசிப்பவர்களுக்கு பாப விமோசனமும், ஆயுள் மற்றும் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

இத்திருத்தலத்தின் விருட்சம் மகா வில்வம் ஆகும். கோயில ி‌ ன ் அரு‌கி‌ல ் ‌ திரு‌க்குள‌ம ் அமை‌ந்து‌ள்ளத ு. எமனால் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய உண்டாக்கிய குளம் என்பதால் இத்திருக்குளத்திற்கு எம தீர்த்தம் என்ற பெயர் ஏற்பட்டது. இந்த கோயிலில் மாத‌ந்தோறு‌ம ் ‌ பிரதோ ஷ வ‌ழிபாடுகளு‌ம ், ஆருத்ரா, நவராத்திரி ‌திரு‌விழா‌க்களு‌ம ் ‌ சிறப்பாக நடக்கின்றன.

தினமும் இ‌‌ந் த கோ‌யி‌லி‌ல ் ஆறு கால பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு கோயில் திறக்கப்பட்டு 11 மணி வர ை ப‌க்த‌ர்க‌ள ் வ‌ழிப ட கோ‌யி‌ல ் நட ை ‌ திற‌ந்‌திரு‌க்கு‌ம ். பிறகு மாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

எ‌ப்படி செ‌ல்வத ு

சைதாப்பேட்டையில் இருந்து மேடவாக்கம் செல்லும் பேருந்துகளில் சென்றால் இத்திருக்கோயிலுக்கு செல்ல முடியும். ‌வேள‌ச்சே‌ரி‌க்க ு மு‌ன்ப ு த‌ண்டீ‌ஸ்வர‌ம ் எ‌னு‌ம ் இட‌த்‌தி‌ல ் இற‌ங்‌கி‌க ் கொ‌ள் ள வே‌ண்டு‌ம ்.

கி‌ண்டி‌ ர‌யி‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு பேரு‌ந்த ு அ‌ல்லத ு ஆ‌ட்டோ‌விலு‌ம ் செ‌ல்லலா‌ம ்.

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments