Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகழ்பெற்ற தஞ்சாவூர்

Webdunia
ரா ஜ ரா ஜ சோழனால ் கட்டப்பட்ட ு உலகப ் புகழ்பெற் ற பிரதீஸ்வரர ் கோயிலைக ் கொண்டுள் ள அழகி ய நகரமாகும ் தஞ்ச ை.

தஞ்சையைச ் சுற்றிப்பார்க் க உகந் த காலம ் அக்டோபர ் மாதத்தில ் இருந்த ு மார்ச ் வரையிலாகும ். அந் த சமயத்தில்தான ் அங்குள் ள தட்பவெப்பம ் அருமையா க இருக்கும ்.

அங்க ு செல்லும ் சுற்றுலாப ் பயணிகள ் சுற்றிப ் பார்க் க நிறை ய இடங்கள ் உண்ட ு. தரிசிக் க பிரதீஸ்வரர ் கோயில ், பார்க் க மாளிக ை, சங்கீத ா மஹால ், சரஸ்வத ி மஹால ், படிக் க பெரி ய நூலகம ், கண்ட ு அறி ய ராஜ ா அருங்காட்சியகம ், கோயில ் அருங்காட்சியகம ் உட்ப ட ஏராளம ் ஏராளம ்.

தஞ்ச ை செல்லும ் சுற்றுலாப ் பயணிகள ், விமானம ் வழியா க செல் ல திருச்ச ி விமா ன நிலையம ் சென்ற ு அங்கிருந்த ு தஞ்ச ை செல்லலாம ்.

ரயிலில ் செல் ல வேண்டுமானால ், திருச்ச ி, மதுர ை, சென்ன ை, சிதம்பரம ் ரயில ் நிலையங்களில ் இருந்த ு தஞ்சாவூருக்க ு நேரட ி ரயில்கள ் உள்ள ன.

சால ை மார்கமா க செல் ல : சிதம்பரம ், கன்னியாகுமார ி, கும்பகோணம ், சென்ன ை, மதுர ை, புதுக்கோட்ட ை, ராமேஸ்வரம ், திருச்சிராப்பளியில ் இருந்த ு நேரட ி பேருந்துகள ் இயக்கப்பட்ட ு வருகின்ற ன.

தஞ்சைய ை சுற்றிப ் பார்த் த சுற்றுலாப ் பயணிகள ் அருகில ் இருக்கும ் வேளாங்கன்ன ி (95 க ி. ம ீ.), கோடிக்கர ை (30 க ி. ம ீ.), பூம்புகார ் (100 க ி. ம ீ.) போன் ற இடங்களையும ் பார்த்துவிட்ட ு திரும்பலாம ்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐயாம் சாரி ஐய்யப்பா… அறிவு புகட்டி அனுப்பப்பா… இசைவாணி பாடலை விமர்சித்த எம் எஸ் பாஸ்கர்!

காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் தனுஷின் அடுத்த படம்!

வெளிநாடுகளில் வசூல் சாதனைப் படைத்த சிவகார்த்திகேயனின் ‘அமரன்’… வசூல் எவ்வளவு தெரியுமா?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படம் குறித்து ஜி வி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் முதல் படத்தின் ஹீரோ யார்? மோஷன் போஸ்டர் ரிலீஸ்..!

Show comments