Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொடைக்கானல்

Webdunia
செவ்வாய், 4 டிசம்பர் 2007 (14:05 IST)
மதுர ை மாவட்டத்தில ் பழந ி மலைத ் தொடரில ் கடல ் மட்டத்தில ் இருந்த ு 2,100 மீட்டர ் உயரத்தில ் அமைந்துள் ள கொடைக்கானல ், இந்தியாவின ் தென ் பகுதியில ் உள் ள புகழ்பெற் ற கோட ை சுற்றுலாத ் தலமாகும ்.

கோக்கர்ஸ ் வாக ் எனும ் மலைப்பாதையில ் (7,300 அட ி உயரம ்) நடந்துகொண்ட ே மலைச ் சிகரங்களையும ், அவைகளையும ் தாண்ட ி வைக ை அண ை, பெரியகுளம ், தேன ி நகரங்களைக ் காண்பத ு கண்கொள்ளாக ் காட்சியாகும ்.

கோடைக ் காலங்களில ் பகலிலேய ே 20 சென்டிகிரேட ் வெப்பம ் மட்டும ே நிலவும ் கொடைக்கானலில ் ஏரியும ், சுற்றுலாப ் பயணிகளின ் உற்சாகப ் பயணத்திற்க ு படகுச ் சேவையும ் உள்ள ன.

இங்குள் ள பிரியன்ஸ ் பூங்க ா மி க அழகானத ு. செட்டியார ் பூங்க ா, குறிஞ்ச ி ஆண்டவர ் கோயில ், தூண ் பாறைகள ் ஆகிய ன மற் ற அருமையா ன இடங்களாகும ்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

Show comments