Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடு‌ம்ப ச‌ண்டை

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2010 (13:12 IST)
கமலா: எ‌வ்ளோ நாளா‌‌ச்சுடி உ‌ன்ன‌ை‌ப் பா‌ர்‌த்து...எ‌ப்படி இரு‌க்க?
குடு‌ம்ப ச‌ண்டை விமலா: ந‌ல்லா இரு‌க்கே‌ன்டி
கமலா: எ‌ப்போ பா‌த்தாலு‌ம் உ‌ன் கணவரோடு ச‌ண்டை போ‌ட்டு‌க் கொ‌ண்டிரு‌ப்பாயே.. இ‌ப்போவு‌ம் அ‌ப்படியே‌த்தா‌ன் இரு‌க்‌கியா?
‌ விமலா: இ‌ல்லடி.. இ‌ப்போ‌ல்லா‌ம் ச‌ண்டை போடுறதே இ‌ல்லை.
கமலா :அ‌ப்படியா பரவா‌யி‌ல்லையே.. ஏ‌ன்.. ‌நீ ‌திரு‌ந்‌தி‌ட்டியா?
‌ விமலா : இ‌ல்லடி அவர் இறந்துவிட்டார்!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

சூர்யாவின் ‘ரெட்ரோ’ ரிலீஸ் தேதி.. அதிகாரபூர்வமாக அறிவித்த சூர்யா..!

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

Show comments