என்னடா இந்த வருஷம் உனக்கு தலை தீபாவளி தானே.. மாமனார் வீட்டுக்குப் போகலையா?அட நீ வேற.. தலை தீபாவளிக்குப் போன என் மாமனாரே இன்னும் அவர் மாமனார் வீட்டுலத்தான் இருக்காருடா......