Select Your Language
நாளிதழ் விலை
, புதன், 20 ஜனவரி 2010 (17:15 IST)
கணவன் : என்னடி இது.. இப்படி தினசரி பேப்பர் விலை ஏறிக்கிட்டே போகுது?மனைவி : நீங்கதான் எதுவும் வாங்கறது இல்லையே..? அப்புறம் ஏன் கவலைப்படறீங்க..?கணவன் : நம்ம பக்கத்து வீட்டுக்காரன் ஒரு கஞ்சப் பயல்.. இப்படி விலை ஏறினா பத்திரிகை வாங்குறதை நிறுத்தினாலும் நிறுத்திப்புடுவான் அதான்.