Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லவ் கூட...

லவ் கூட...
, புதன், 6 ஜனவரி 2010 (17:06 IST)
லவ் கூட வரவர கமர்ஷியலாகிப்போச்சு மச்சான்!

ஏன் என்ன ஆச்சு? இப்படி சலிச்சுக்கற!

ஆமாம் மச்சி! பீச்சுக்குப் போனா கூட அவ பக்கத்துல கர்சீப் போட்டுட்டு போக வேண்டியிருக்கு!

ஏன்?

வர்றதுக்குள்ள வேற ஆள் வந்து உட்கார்ந்துர்றான்.

Share this Story:

Follow Webdunia tamil