லாட்டரி பிரார்த்தனை

Webdunia
புதன், 21 ஜனவரி 2009 (13:12 IST)
ஒருவன் தினமும் கடவுளிடம் தனக்கு லாட்டரியில் பரிசு விழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வான்.

சில ஆண்டுகள் இப்படியே வேண்டிக் கொண்டிருந்த அவன், ஆசை நிறைவேறாததால் ஒரு நாள் கோபமாக கடவுளை திட்டினான்.

அதற்கு கடவுளும் கோபமா க சொ‌ன்னா‌ர்... டேய் முட்டாளே முதல்ல போய் லாட்டரி டிக்கெட் வாங்குடா
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரோம் நகரில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. வைரல் புகைப்படங்கள்..!

விஜயிடம் அப்படி என்ன லட்டர் கொடுத்தீங்க? ஆடியோ லாஞ்சில் நடந்த சம்பவம்

‘கோட்’ படத்திற்கு பிறகு மீண்டும் கேமியோ ரோலில் கலக்கும் சிவகார்த்திகேயன்! அவரா ஹீரோ?

‘ஜெயிலர் 2’ படத்தின் நியூ லுக்கா இது? அடக் கடவுளே! காமெடி பண்ணும் விஜய்சேதுபதி

விஜய் டிவி ‘புகழ்’ வீட்டில் நடந்த சோகம்.. சின்னத்திரையுலகினர் இரங்கல்..!

Show comments