200 அடி‌ச்சா

Webdunia
என் பசங்க மோசமானவங்க. கிரிக்கெட்ல பேட்ஸ்மேன் பண்ணினா ரசிச்சு கைதட்றாங்க. அதையே நான் செஞ்சா கடுமையா திட்றாங்க.

அப்டி என்ன செஞ்ச நீ?

சேவாக் 200 அடிச்சா கைதட்றாங்க. விசிலடிக்கிறாங்க. நான் 200 அடிச்சுட்டு வந்தா கன்னாபின்னான்னு திட்றாங்க.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

Show comments