‌சி‌ன்ன ‌சி‌ன்ன தவறுக‌ள்

Webdunia
திங்கள், 7 ஜூலை 2008 (10:30 IST)
த‌னியா‌ர் நிறுவனம் ஒன்றில் புதிதாக வேலையில் சேர்ந்த ஒருவர ், தனக்கு டி தேவை என்று கூற தொலைபே‌சியை எடுத்து ‌பியூ‌னி‌ன் ந‌ம்பரை டையல் செய்தார ்.

ஆனால் அது தவறாக வேறு எண்ணிற்கு சென்றுவிட்டத ு.

போன் எடுக்கப்பட்டதும ்,

புதிய ஊ‌ழிய‌ர ் : உடனடியாக எனக்கு டி கொண்டு வ ா.

மறுமுனையில ் : நீ யாரிடம் பேசுகிறா‌ய் என்று உனக்குத் தெரியும ா?

புதிய ஊ‌ழியர ் : ‌‌ பியூ‌ன்தானே???
மறுமுனையில ் : இ‌ல்லை. இந்த நிறுவாகத்தின் இயக்குநர ்.

புதிய ஊ‌ழியர ் : நான் யார் என்று உங்களுக்குத் தெரியும ா?

மறுமுனையில ் : இல்ல ை

புதியவர ் : அப்பாட ா.. நன்ற ி!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் யஷ்ஷின் டாக்ஸிக் மீண்டும் ரிலீஸ் தேதி மாற்றம்!

பெண்களுக்கு பாலியல் தொல்லை!.. சிசிடிவி கேமரா காட்டி மிரட்டல்!.. யார் அந்த இசையமைப்பாளர்?!..

இன்னும் ரிசல்டே வரவில்லை.. அதற்குள் செந்தில் பாலாஜி வழக்கு சிபிஐக்கு மாற்றி உத்தரவு..!

வங்கி ஊழியரின் முதல் மாத சம்பளத்தின் Payslip.. முதல் மாதமே 1 லட்ச ரூபாயா?

பைக் திருடுபோய் 4 வருஷம்.. இப்போ வந்த அந்த ஒரு மெசேஜ்! ஷாக்கான மணிமேகலை!

Show comments