கால‌ம் கெ‌ட்டு‌ப்போ‌ச்சு

Webdunia
வெள்ளி, 27 ஜூன் 2008 (13:51 IST)
webdunia photoWD
காலம் ரொம்பவே கெட்டுடுத்து ஓய்...

ஏன்யா, என்ன நடந்துடுத்தூன்னு அப்படி சொல்றீர்?

அங்கே பாரு... அந்தக் குடிகாரனை...

ஆமா.. புலம்பிண்டிருக்கானே அவனையா சொல்றே?

ஆமா ஓய், அவனத்தான். அவன் ஏன் பொலம்பறான் புரியர்தா?

தெரியலையே?

webdunia photoWD
நமது நாட்டு ராணுவத்தின் முன்னாள் தளபதி ஃபீல்ட் மார்ஷல் மானெ‌க் ஷா இறந்துட்டாரோன்னோ... இந்த சேதியை இவன் தப்பா புரிஞ்சுண்டு ஜானெக் ஷா இறந்துட்டான்னு சொல்லி... ‌பிரா‌‌ந்‌தி பாட்டிலை பார்த்து புலம்‌பிண்டிருக்கான்... எப்படி இருக்கு பாரு தேசத்தோட நில!

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments