செக் புக்

Webdunia
வெள்ளி, 5 அக்டோபர் 2007 (11:38 IST)
பேங்க் மேனேஜர்: உங்க செக் புக்க நீங்க பத்திரமா வச்சுருக்கணும்... யார் வேணா உங்க கையெழுத்த போட்டு பணம் எடுத்தடலாம்னு சொல்லியும், இப்ப தொலைச்சுட்டு வந்து நின்னா நாங்க என்ன பண்ண முடியும்?

வாடிக்கையாளர்: அதெப்படி யார் வேணா என் கையெழுத்த போட முடியும்?
ஏற்கனவே நான் அத்தன செக்லயும் கையெழுத்து போட்டு வச்சிருக்கும்போது?
??????
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷை போல ஒருவர் பிறந்து வரவேண்டும்!.. விக்னேஷ் சிவன் பேட்டி!..

என் ஆபாச படத்தை பார்த்து அதிர்ந்து போனேன்!.. ஜான்வி கபூர் கோபம்!..

அரசன் படப்பிடிப்பு நிறுத்தம்!.. என் பையன அழிக்க பாக்குறீங்க!.. டி.ஆர்.ஆவேசம்!..

அட்லி - அல்லு அர்ஜூன் படம்!.. நாளைக்கு முக்கிய அப்டேட் வருது...

4 குழந்தைகளுக்கு அம்மா!.. இன்னும் எவ்ளோ பொய் சொல்லுவீங்க!.. திரிஷாவின் இன்ஸ்டா பதிவு!...

Show comments