ஒருவர் தனது வயது, கல்வித் தகுதி, வேலை பற்றிய தகவல்களை அளித்து மனைவி தேவை என விளம்பரம் கொடுத்திருந்தார்.மறுநாள் அவரது வீட்டிற்கு நூற்றுக்கணக்கான கடிதங்கள் குவிந்திருந்தன.எங்கள் மனைவியை எடுத்துக் கொள்ளுங்கள்.