ஒரு சின்ன கலாட்டா கற்பனை

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2007 (17:28 IST)
( வீரப்பன ் உயிரோட ு இருக்கும்போத ு)

ஷங்கர ் மாதவனும ் சந்த ன கடத்தல ் வீரப்பனும ் கண்டுகொண்டேன ் கண்டுகொண்டேன ் படம ் பார்க் க போறாங் க.

படத்தில ் சந்தனத ் தென்றல ை.... பாட்ட ு பார்த்துட்ட ு வீரப்பன ் ஒர ே குஷியாயிட்டார ்.

சங்கர ் மாதவன ் கிட் ட வீரப்பன ் சொல்றார ு, ந ீ ஏன ் இந் த பாட்ட ை என் ன வச்ச ி பாடக ் கூடாதுன்ன ு?

உடன ே சங்கர ் மாதவன ் இப்பட ி பாடுறார ு...

சந்த ன தென்றல ை வீரப்பன ் கடத்துதல ் நியாயம ா? நியாயம ா?
கவர்மென்ட ் கேள்விக்க ு வீரப்பன ் பதில ் என் ன மெளனம ா? மெளனம ா?
அன்ப ே உந்தன ் மீச ை முறுக் க நொட ி ஒன்ற ு போதும ே....
அத ை நீயும ் ஷேவ ் பண்ணதான ே ஒர ு ஆயுள ் வேண்டும ே....?

அவ்ளோதான ்... பாட் ட கேட் ட வீரப்பன ் ரொம் ப சந்தோஷமாக ி சங்கர ் மாதவனுக்க ு ஒர ு பெரி ய சந்த ன மரக்கட்டைய ை பரிசா க அளிக்கிறார ்.

( ஏன்ட ா... செத்தவனக ் கூ ட வி ட மாட்டீங்களான்ன ு கேட்கறீங் க தான ே?!)
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments