அந்த மெடிக்கல் ஷாப் காரர் இதுக்கு முன்னாடி ஹோட்டல் வச்சிருப்பார் போல...ஏன்?மத்திரை கேட்டா இங்கேயே சாப்பிடவா இல்ல பார்சலான்னு கேக்கறாரு!