எதுக்கு மூத்த எழுத்தாளர்கள் மேல கேஸ் போடப்போறேன்னு சொல்றீங்க?பின்ன என்னங்க! நான் எழுதின கதைகள் எல்லாம் அவங்க கிட்டேயிருந்து உருவினதுன்னு எல்லாரும் சொல்றாங்க.சரி என்னன்னு கேஸ் போடப்போறீங்க?நான் எழுத வேண்டிய கதையை அவங்க ஏன் எழுதினாங்கன்னுதான்...