நான் யார் தெரியுமா

Webdunia
" நான் யார் தெரியும ா?" என்றான் மாணவன்.

" நீ யாரா இருந்தா எனக்கென் ன?" என்று கடுப்பாக சொன்னார் ஆசிரியர்.

" நான் யார்னு தெரியாது உங்களுக்க ு?" என்றான் மாணவன் மீண்டும்.

" தெரியாது!!!" என்று கத்தினார் ஆசிரியர்.

" அப்ப நல்லதாப் போச்சு!" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான் மாணவன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘புதுப்பேட்டை 2’ அப்டேட் கொடுத்த செல்வராகவன்.. அப்போ தனுஷ் லைன் அப்பில் இருக்கா?

உச்சகட்ட கவர்ச்சியில் துஷாரா விஜயன்? வைரல் புகைப்படம்..!

நீங்களா? திரிஷாவா? ‘மௌனம் பேசியதே’ படத்தில் தன்னுடைய ரோலை பற்றி பேசிய லைலா

நடிகர் மன்சூர் அலிகான் மகன் சென்ற கார் திடீர் விபத்து.. என்ன நடந்தது>

விலைக்கு கேட்ட நெட்பிளிக்ஸ்!.. No சொன்ன ராஷ்மிகா - விஜய தேவரகொண்டா!..

Show comments