ஒரு மார்க்குக்கு 1 ரூபா

Webdunia
ஒரு காலேஜ் ஆசிரியர் தன் மாணவர்களுக்குப் பரீட்சை வைத்தார். பரீட்சை முடிந்து எல்லா விடைத்தாள்களும் கைக்கு வந்ததும் திருத்த ஆரம்பித்தார்.

அதில் ஒரு மாணவன் விடைத்தாளுக்கு மேல் "ஒரு மார்க்குக்கு தலா 1 ரூபாய் கிடைக்கும்" என்று எழுத ி, ஒரு 100 ரூபாய் நோட்டைத் தாளுடன் குத்தி வைத்திருந்தான்.

ஆசிரியர் அந்த பேப்பரைத் திருத்திவிட்ட ு, பாக்கி 70 ரூபாயை அந்தப் பையனிடம் திரும்பத் தந்தார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல நடிகையை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்ட மர்ம நபர்.. அதிர்ச்சி தகவல்..!

லைகாவிடம் பெற்ற கடன் குறித்த வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி..!

ரஜினி மாதிரி விஜய் இல்ல!.. இதுதான் ரெண்டு பேருக்கும் வித்தியாசம்!. மன்சூர் வேதனை!...

வெளியான ‘சேயோன்’ பட கிளிம்ப்ஸ் வீடியோ! ரசிகர்கள் என்ன சொல்றாங்க பாருங்க

போதும்பா ஆக்‌ஷன்லாம்! சூர்யாவை தொடர்ந்து SKவும் இப்படி இறங்கிட்டாரே

Show comments