எவ்வளவு செலவாகும்?

Webdunia
ஒரு கோ-எஜுகேஷன் காலேஜின் முதல் நாள். புதிய மாணவ மாணவிகளுக்கு ஹாஸ்டல் விதிகளை விளக்கினார் ப்ரின்சிபால்.

" பொண்ணுங்களோட ஹாஸ்டல்ல பசங்க யாரும் போகக்கூடாது. யாராவது அத்துமீறிப் போனா முதல் தடவை 100 ரூபா ஃபைன் கட்டணும்.

யாராவது ரெண்டாவது தடவையா நுழைஞ்சா 200 ரூபாய் கட்டணும். மூணாவது தடவையா மாட்டினா 300 ரூபா கட்டணும்" என்றார் ப்ரின்சிபால்.

ஒரு மாணவன் கேட்டான ், " சீசன் பாஸுக்கு எவ்வளவு ஆகும ்?"
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்.ஓ.சிதான் பிரச்சினையா? ரஜினி - சிபிச்சக்கரவர்த்தி கூட்டணியின் பின்னனி இதோ..

சின்மயி பாடிய பாடலை நீக்க மோகன் ஜி முடிவு.. 'திரௌபதி 2' படத்தில் திருப்பம்..!

அவங்க பண்ண வைக்கிறாங்க.. உண்மை இல்ல.. பிக்பாஸ் நிகழ்ச்சியை பொளக்கும் நந்தினி

இயக்குனர் பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

Show comments