Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரு‌க்கும் சொ‌ந்த‌மி‌ல்லாத ‌நில‌ம்!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (15:37 IST)
அவ‌ர்க‌ள ் மூ‌ன்ற ு பே‌ர ். ‌ நினே ா, ‌ சி‌க்‌க ி ம‌ற்று‌ம ் ‌ சிர ா. அவ‌ர்க‌ள ் உரையாட‌‌லின ் நடுவ ே ‌ சிற ு நக‌ர ் ஒ‌ன்‌றி‌ல ் வ‌சி‌க்கும ் பெ‌ண்ணை‌ப ் ப‌ற்‌ற ி பே‌ச்ச ு வரு‌கிறத ு. ‌ சி‌‌க்‌க ி சொ‌ல்லு‌ம ் அடையாள‌ம ் உ‌ள் ள பெ‌ண்ண ை ‌ நினோவு‌க்க ு தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறத ு. ‌ சி‌க்‌கி‌ ஆ‌ச்ச‌ரிய‌த்துட‌ன ் ‌ சிரா‌விட‌ம ் சொ‌‌ல்‌கிறா‌‌ன ். " நா‌ம ் அடி‌க்கட ி செ‌ல்‌கி ற அ‌ந்த‌ப ் பெ‌ண்ண ை இவனு‌க்கு‌ம ் தெ‌ரி‌ந்‌திரு‌க்‌கிறத ு."

webdunia photoFILE
டே‌னி‌ஷ ் தனோ‌வி‌‌ச்‌சி‌ன ் நே ா மே‌ன்‌ஸ ் லே‌ண்‌ட ் ‌ திரை‌ப்பட‌த்‌தில ் வரு‌ம ் இ‌ந்த‌க ் கா‌ட்‌சி‌யை‌ப ் பா‌ர்‌க்கு‌ம ் எவரு‌க்கு‌ம ் சாதார ண நகை‌‌ச்சுவ ை கா‌ட்‌சியொ‌ன்றை‌ப ் பா‌ர்‌ப்பதாகவ ே தோ‌ன்று‌ம ். சமய‌த்‌தி‌ல ் இதழோர‌ம ் பு‌ன்னகை‌க்கூ ட அரு‌ம்பலா‌ம ். அனா‌ல ், அ‌ந் த மூவரு‌ம ் இரு‌க்கு‌ம ் சூழ‌ல ் பய‌ங்கரமானத ு. மர‌ண‌த்‌தி‌ன ் ‌ வி‌ளி‌ம்‌பி‌ல ் வெ‌ளி‌ப்படு‌ம ் இரு‌ண்மையா ன நகை‌ச்சுவையைய ே தனோ‌வி‌ச ் தனத ு பட‌த்‌தி‌ல ் வெ‌ளி‌ப்படு‌த்து‌கிறா‌ர ்.

போ‌ர்‌க்கள‌த்‌தி‌ல ் போ‌ஸ்‌னி ய, செ‌ர்‌பி ய படைகளு‌க்க ு நடுவ ே அவ‌ர்க‌ள ் மா‌ட்டி‌க ் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள ். இருதர‌ப்பு‌க்கு‌ம ் சொ‌ந்த‌மி‌ல்லா த அ‌ந்த‌ப ் பது‌ங்கு‌க ் கு‌ழி‌யி‌லிரு‌ந்த ு அவ‌ர்க‌ள ் வெ‌ளிய ே வ‌ந்தா‌ல ், உ‌யிரு‌க்க ு உ‌த்தரவாத‌மி‌ல்ல ை. ‌ நினே ா செ‌ர்‌பி ய படையை‌ச ் சே‌‌ர்‌ந்தவ‌ன ். ‌ சி‌க்‌கியு‌ம ், ‌ சிராவு‌ம ் போ‌ஸ்‌னி ய தர‌ப்ப ு. செ‌ர்‌பி ய பட ை ச‌ற்றுமு‌ன ் ‌ வீ‌சி ய ' செ‌ல ்'‌ லின‌ ் ஒர ு பகு‌த ி ‌ சி‌‌க்‌கி‌‌யி‌ன ் இடத ு மா‌ர்‌பி‌ல ் இர‌த்த‌க ் க‌சிவுட‌ன ் இரு‌க்‌கிறத ு. ‌ சி‌க்‌கி‌யி‌ன ் து‌ப்பா‌க்‌க ி கு‌ண்டுக‌ளி‌ல ் ஒ‌ன்ற ு ‌ நினோ‌வி‌ன ் வ‌யி‌ற்‌றி‌ல ் புதை‌ந்‌திரு‌க்‌கி‌ற்த ு. படுகாய‌த்துட‌ன ் தரை‌யி‌ல ் ‌ கிட‌க்கும ் சரா‌வி‌ன ் முதுகு‌க்கு‌க ் ‌ கீழ ே, க‌ண்‌ண ி வெட ி ஒ‌ன்ற ு வெடி‌ப்பத‌ற்க ு தயா‌ர ் ‌ நிலை‌யி‌ல ் உ‌ள்ளத ு. ‌ சிர ா அசை‌ந்தா‌ல ் அ‌ந்த‌ப ் பகு‌தி‌ய ே வெடி‌த்து‌ச ் ‌ சிதறு‌ம ்.

டே‌னி‌ஷ ் தனோ‌வி‌ச்‌சி‌ன ் ‌ திரை‌ப்பட‌ம ் தொ‌ண்ணூறுக‌ளி‌ன ் மு‌ற்பகு‌தி‌யி‌ல ் நட‌ந் த போ‌ஸ்‌‌னிய‌ப ் போர ை ‌ சி‌த்த‌ரி‌க்‌கிறத ு. போ‌ரி‌ல ் கா‌ய‌ம்படு‌ம ் போ‌ஸ்‌னி ய ‌ வீர‌ன ் ‌ சி‌க்‌க ி இருதர‌ப்பு‌க்கு‌ம ் சொ‌ந்த‌மி‌ல்லா த ‌ நில‌த்‌தி‌ல ் மா‌ட்டி‌க்கொ‌‌ள்‌கிறா‌‌ன ். உளவ‌றி ய அ‌‌ங்க ு வரு‌ம ் இர‌ண்ட ு செ‌ர்‌பி ய ‌ வீர‌ர்க‌ள ், போ‌ஸ்‌னி ய ‌ வீரனொருவ‌னி‌ன ் சடல‌த்து‌க்கு‌க ் ‌ கீழ ே, க‌ண்‌ணிவெட ி ஒ‌ன்ற ை பொ‌றி‌த்த ு வை‌க்‌கிறா‌ர்‌க்‌ள ். ந‌ண்பன ை தேட ி வரு‌ம ் போ‌ஸ்‌னி ய ‌ வீர‌ர்க‌ள ் சடல‌த்த ை அக‌ற்றும்போத ு, கூண்டோட ு வெடி‌த்து‌ச ் ‌ சித ற இ‌ந் த ஏ‌ற்பாட ு. க‌ண்‌ணிவெடிய ை பொ‌றி‌த்த ு வை‌க்கு‌ம ் இர‌ண்ட ு செ‌ர்‌பி ய ‌ வீர‌ர்க‌ளி‌ல ் ஒருவ‌னி‌ன ் உ‌யிர ை மறை‌ந்‌திரு‌க்கு‌ம ் ‌ சி‌க்‌கி‌‌யி‌ன ் து‌ப்பா‌க்‌க ி ப‌றி‌த்து‌விடு‌கிறத ு.

webdunia photoFILE
ம‌ற்றொருவனா ன ‌ நினே ா கு‌ண்ட ு காய‌த்துட‌ன ் ‌ சி‌க்‌‌கியா‌ல ் து‌ப்பா‌க்‌க ி முனை‌யி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்படு‌கிறா‌ன ். ‌ பிறகுதா‌ன ் அவ‌ர்களு‌க்க ு தெ‌ரி ய வரு‌‌கிறத ு. ‌ பிண‌ம ் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் ‌ நினை‌த் த அ‌ந் த போ‌ஸ்‌னி ய ‌ வீர‌ன ் ‌‌ சிர ா உ‌ண்மை‌யி‌ல ் இ‌ன்னு‌ம ் சாக‌வி‌ல்ல ை. உ‌யிரோடுதா‌ன ் இரு‌க்‌கிறா‌ன ். ‌ சிர ா அசை‌ந்தா‌ல்அவ‌ர்க‌ள ் மூவரும ே வெடி‌த்து‌ச ் ‌ சிதறவே‌‌ண்ட ி வரு‌ம ். அ‌ங்‌கிரு‌ந்த ு வெ‌ளியேறலா‌ம ் எ‌ன்றாலே ா இருபுறமு‌ம ் து‌‌ப்பா‌க்‌கியு‌ட‌ன ் போ‌ஸ்‌னி ய, செ‌ர்‌பி ய படைக‌ள ் கா‌த்‌திரு‌க்‌‌கி‌ன்ற ன. த‌ப்‌‌பிப்பத‌ற்க ு ‌ சி‌க்‌கி‌க்க ு துரு‌ப்பு‌ச ் ‌ சீ‌ட்டா க ‌ நினே ா தேவ ை. ‌ நினோவு‌க்க ு ‌ சி‌க்‌க ி!

இந‌த‌ப ் பய‌ங்கரமான‌ச ் சூழல ை மு‌ன்‌னிறு‌த்‌த ி போ‌ரி‌ன ் அப‌த்த‌‌த்த ை தனத ு இரு‌ண்மையா ன நகை‌ச்சுவ ை மூல‌ம ் ‌ கி‌ண்ட‌ல ் செ‌ய்‌கிறா‌ர ் தனோ‌வி‌ச ்.

பது‌ங்க ு ‌ கு‌ழி‌யி‌லிரு‌ந்த ு வெ‌றியே‌ற ி உ‌ள்ளாட ை ம‌ட்டு‌ம ் அ‌ணி‌ந்தபட ி ‌ சி‌‌க்‌‌‌கியு‌ம ், ‌ நினோவு‌ம ் கை‌யி‌லிரு‌க்கு‌ம ் து‌ண்ட ை ‌ வி‌சி‌றியபட ி நடமாடு‌கிறா‌ர்க‌ள ். இருதர‌ப்பு‌ம ் அவ‌ர்கள ை நோ‌க்‌கி‌ச ் சு ட தய‌ங்கு‌கிறத ு. ராணு வ உட ை அ‌‌ணியா த அவ‌ர்க‌ள ் எ‌ந்த‌த ் தர‌ப்பை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு எ‌ப்பட ி க‌ண்ட‌றிவத ு.

நே ா மே‌ன்‌ஸ ் லே‌ண்டி‌ன ் ‌ பி‌ற்பகு‌தி‌யி‌ல ் போ‌‌ரி‌ன ் இ‌ன்னொர ு முக‌த்த ை வெ‌ளி‌ப்படு‌த்து‌கிறா‌ர ் தனோ‌வி‌‌ச ். கு‌ழி‌யி‌ல ் மா‌ட்டி ய ‌ வீர‌ர்களை‌க ் கா‌ப்பா‌ற் ற ஐ. ந ா. பட ை வரு‌‌கிறத ு. உயர‌திகா‌ரி‌யி‌ன ் உ‌த்தரவ ை ‌ மீ‌ற ி, அ‌ந் த மூவரையு‌ம ் கா‌ப்பா‌ற் ற ஐ. ந ா. ‌ வீரனுக்க ு ‌ மீடியா‌வி‌ன ் உத‌வ ி தேவை‌ப்படு‌கிறத ு. போ‌ர்‌க்கள‌த்‌தி‌ல ் அமை‌தி‌ய ை ‌‌ மீ‌ட்டெடு‌ப்பதை‌வி ட, ‌ மீடியா‌க்க‌ளி‌ல ் ஐ. ந ா. படை‌யி‌ன ் நே‌ர்மைய ை, கவுரவ‌த்த ை உறுத ி செ‌ய்வத ே ஐ. ந ா. உயர‌திகா‌ரிக‌ளி‌ன ் பெரு‌ம ் கவலையா க இரு‌க்‌கிறத ு.

ஊடக‌ங்களையு ம தனோ‌வி‌ச ் ‌ வி‌ட்ட ு வை‌க்க‌‌வி‌ல்ல ை. போ‌ர ் முனை‌யிலு‌ம ் ஊடக‌ங்க‌‌ளி‌ன ் அகோர‌ப்ப‌ச ி ம‌னிதா‌பிமானம‌ற் ற முறை‌யி‌ல ் வெ‌ளி‌ப்படு‌கிறத ு. கண்மு‌ன ் தெ‌ரியு‌ம ் யதா‌ர்‌த்த‌த்தை‌ப ் பு‌ரி‌ந்த ு கொ‌ள்ளாம‌ல ், மர‌ண‌த்தையு‌ம ் தலை‌ப்பு‌ச ் செ‌ய்‌தியா‌க்கு‌ம ் அவ‌ற்‌றி‌ன ் போ‌ல ி க‌ரிசன‌த்த ை தன‌க்க ே உ‌ரி ய அள்ளலுட‌ன ் கூறி‌ச்செ‌ல்‌கிறா‌ர ் தனோ‌வி‌ச ்.

webdunia photoFILE
பட‌த்‌தி‌ன ் இறு‌தி‌ப ் பகு‌தி‌யி‌ல ் போ‌ர ், போ‌ரி‌ன ் அப‌த்த‌ம ், ஐ. ந ா. சபை‌யி‌ன ் சமாதா ன நடிவடி‌க்க ை அனை‌த்து‌ம ் க‌ட்டுடை‌க்க‌ப்படு‌கிறத ு. ஐ. ந ா. படை‌யி‌ல ் பாதுகா‌ப்‌பி‌ல ் இரு‌க்கு‌ம்போத ே ‌ நினோவு‌ம ், ‌ சி‌‌க்‌கியு‌ம ் கொ‌ல்ல‌ப்படு‌கிறா‌ர்க‌ள ். ‌ சிர ா இ‌ப்போது‌ம ் அத ே க‌ண்‌ணிவெடி‌யி‌ன ் ‌ மீத ு கு‌ற்று‌யிரா க. க‌ண்‌ணிவெடிய ை செய‌லிழ‌க் க வை‌க் க அழை‌‌த்த ு வர‌ப்படு‌ம ் ஜெ‌ர்ம‌ன ் ‌ வீரனு‌ம ் த‌ன்னா‌ல ் இயலாத ு எ ன க ை ‌ வி‌ரி‌க்‌கிறா‌ன ். இ‌ப்போத ு ஐ. ந ா. படை‌யி‌ன ் சமாதான‌ப ் ப‌ணிய ை உலக‌த்‌தி‌ன ் மு‌ன்‌னிலை‌யி‌ல ் அவ‌ர ் உறு‌த ி செ‌ய்தா க வே‌ண்டு‌ம ்.

பாதுகா‌ப்‌பி‌ன ் பொரு‌ட்ட ு ஊடக‌ங்க‌ளை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் அ‌ப்புற‌‌ப்படு‌த்த‌ப் படு‌கிறா‌ர்க‌ள ். ‌ சிர ா ‌ ஸ்‌ட்ரெ‌ச்ச‌ரி‌ல ் வை‌த்த ு தயாரா க ‌‌ நி‌ற்கு‌ம ் ஹெ‌லிகா‌ப்ட‌‌ரி‌ல ் ஏ‌ற்ற‌ப்படு‌கிறா‌ன ். உட‌ன ் கா‌ப்பா‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ சிராவுட‌ன ் அனைவரு‌ம ் ஐ. ந ா. படைக‌ள ், ‌ நிருப‌ர்க‌ள ் ‌ கிள‌ம்பு‌கிறா‌ர்க‌ள ். க‌ண்‌ண ி வெடி‌யி‌ல ் ‌ சி‌க்‌கி‌க ் கொ‌ண் ட போ‌ஸ்‌னி ய ‌ வீர‌ன ் இ‌வ்வாறா க மர‌ண‌த்‌தி‌ன ் வா‌யி‌லி‌லிரு‌ந்த ு ஐ. ந ா. சமாதான‌ப ் படையா‌ல ் ‌‌ மீ‌ட்க‌ப்படு‌கிறா‌ன ். ஊடக‌ங்க‌ள ் இத‌ற்க ு சா‌ட்‌ச ி.

தனோ‌வி‌ச ் தனத ு உ‌ச்சப‌ட் ச ‌ விம‌ர்சன‌த்த ை இ‌ந் த இட‌த்‌தி‌ல ் தா‌ன ் வை‌த்து‌ள்ளா‌ர ்.

பட‌த்‌தி‌ன ் இறு‌தி‌ப்பகு‌த ி ‌‌ சிரா‌விட‌மிரு‌ந்த ு தொட‌ங்கு‌கி‌றத ு. ‌ சிர ா இ‌ன்னமு‌ம ் க‌ண்‌ண ி வெடி‌யி‌ன ் ‌ மீத ு கையற ு ‌ நிலை‌யி‌ல ் இரு‌க்‌கி‌றா‌ன ். ஜெ‌ர்ம‌ன ் ‌ வீர‌ன ் க‌ண்‌ண ி வெடிய ை அக‌ற் ற இயலாத ு எ ன கை‌வி‌ரி‌க் க, ‌ சிர ா கா‌ப்பா‌ற்ற‌ப்படுவது போ‌ல ் நாடக‌ம ் அர‌ங்கேறு‌கிறத ு. அனைவரு‌ம ் ‌ நீ‌ங்‌கி ய ‌ நிலை‌யி‌ல ் பது‌ங்கு‌க்கு‌ழி‌யி‌ல ் இ‌ப்போத ு ‌ சிர ா ம‌ட்டு‌ம ். அவ‌ன ் அசையு‌ம ் அடு‌த் த கண‌ம ் எ‌ல்லா‌ம ் முடிவு‌க்க ு வ‌ந்து‌விடு‌ம ்.

கேமர ா இ‌ப்போத ு டா‌ப ் ஆ‌ங்க‌ளி‌ல ், சுய‌நினைவுட‌ன ் க‌ண்‌ண ி வெட ி ‌ மீத ு படு‌த்‌திரு‌க்கும ் ‌ சிராவ ை கா‌ட்டு‌கிறத ு. கேமர ா மேல ே நக ர, மரண‌த்‌தி‌ன ் ‌ மீத ு படு‌த்‌திரு‌க்கும ் ‌ சிராவுட‌ன ் ந‌ம்ம ை த‌‌னி‌த்து‌வி‌ட்ட ு பட‌த்த ை முடி‌த்து‌க ் கொ‌ள்‌‌கிறா‌ர ் தனோ‌வி‌ச ்.

போர ை ‌ நிறுத் த எடு‌க்க‌ப்ப‌ட் ட ஐ. ந ா. சபை‌யி‌ன ் நடிவடி‌க்கைக‌ள ் உ‌ள்ப ட அனை‌த்து‌‌ம ் போர ை முடிவு‌க்க ு கொ‌ண்டுவராம‌ல ் போ‌ரி‌ன ் ஓ‌ர ் அ‌ங்கமா க மா‌றி‌விடுவத ை தனத ு யா‌ரு‌க்கு‌ம ் சொ‌ந்த‌மி‌ல்லா த ‌ நில‌த்‌தி‌‌ல ் அ‌தி‌ர்‌‌ச்‌சியுட‌ன ் ப‌திவ ு செ‌ய்‌கிறா‌ர ் தனோ‌வி‌ச ்.

பட‌ம ் பா‌ர்‌த்‌து‌வி‌ட்ட ு வெ‌‌ளியேறு‌ம ் ஒ‌வ்வொர ு பா‌ர்வையாளனு‌ம ், பொ‌றி‌க்க‌ப்ப‌ட் ட எ‌ப்போது‌ம ் வெடி‌ப்பத‌ற்க ு தயா‌ர ் ‌ நிலை‌யி‌ல ் இரு‌க்கு‌ம ் ஒர ு க‌ண்‌ணிவெடிய ை த‌ன்னுட‌ன ் எடு‌த்து‌ச ் செ‌ல்‌கிறா‌ன ். பட‌ம ் உருவா‌க்கு‌ம ் இ‌ந் த பத‌ற்றம ே தனோ‌வி‌ச்‌சி‌ன ் பட‌‌த்த ை மு‌க்‌கியமானதா‌க்கு‌கிறத ு.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments