வெண்ணிலா கபடி குழு

Webdunia
புதன், 28 ஜனவரி 2009 (18:45 IST)
இமே‌ஜின் க ி‌ ரியேஷன்ஸ் தய ா‌ ரித்திருக்கும் படம், வெண்ணிலா கபடி குழு. சுசீந்திரன் படத்தை இயக்கியிருக்கிறார். விஷ்ணு, சரண்யா மோகன், கிஷோர் நடித்துள்ளனர்.

தமிழர்களின் வீர விளையாட்டான கபடிதான் படத்தின் கதைக்களம். கபடியில் பெ‌ரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களும், அவர்களை ஒன்றிணைத்து பயிற்சி கொடுக்கும் கோச்சும்தான் படத்தின் பிரதான கேரக்டர்கள்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கைவசம் 9 படங்கள் வைத்திருக்கும் விஜய் சேதுபதி.. ‘ஜெயிலர் 2’ முதல் ‘பாக்கெட் நாவல்’ வரை..!

போலி வசூல் கணக்குகளை காட்டி விளம்பரம் தேடுகிறார்கள்.. துரந்தர் 2 வசூல் குறித்து பிரபல இயக்குனர்..!

கார் விபத்தில் பிரபல நடிகை உயிரிழப்பு.. அதிவேகத்தில் கார் சென்றதால் விபத்தா?

தனுஷ் படத்திற்காக சாதியை கைவிடும் மாரி செல்வராஜ்!.. செம அப்டேட்..

போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட ஈரான் உச்ச தலைவர்.. பாகிஸ்தானில் முக்கிய பேச்சுவார்த்தை..!

Show comments